Showing posts with label அறிவிப்பு/Announcement. Show all posts
Showing posts with label அறிவிப்பு/Announcement. Show all posts

Monday, 5 March 2012

கனடாவில் சூப்பர் விசா அறிமுகம்!

புதிய பத்தாண்டு சிறப்பு நுழைவுரிமை  கனடாவில் அறிமுகம்!
பணிநிமித்தமாக, கனடாவிற்கு சென்று தங்கியுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கனடா அரசு “சூப்பர் விசா” (சிறப்பு நுழைவுரிமை)என்ற ‌பெயரிலான புதிய விசாவை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.  முதற்கட்டமாக, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொண்டதாக இந்த விசா வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கனடிய நாட்டு மக்களின் கோரிக்கையை அடுத்து பெற்றோர் மற்றும் தாத்தா , பாட்டிமார்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் விசாவின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, இந்த விசாவை புதுப்பிக்கும் காலத்தில், 1 ஆண்டு வரை அவர்கள் கனடா நாட்டில் தங்க எவ்வித தடையுமுமில்லை. இந்த விசாவிற்கு விண்ணப்பித்து, 8 வார கால அளவில் சூப்பர் விசாவை பெறக்கூடிய வ‌கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜசோன் கென்னி தெரிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களில் மட்டும் ஆண்டுக்கு 40,000 விண்ணப்பங்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டு வந்ததாலேயே இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்   கனடிய குடிவரவுத்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Saturday, 26 November 2011

மாவீரர் நாள்

மாவீரர் நாள்
அகவணக்க நிகழ்வு
(Waterloo)
ஈழத்திலே, தமிழும் தமிழர்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்காய் தம்மையே தந்த - நம்
உன்னத உறவுகளை உயிர் உருகி வணங்கும்
வணக்க நிகழ்வு!
இது தன்மானத் தமிழர்கள் போற்றி வணங்கும்
உன்னத நாள் !
GREAT HEROES' DAY
COMMEMORATION
Location: Christ Lutheran Church, 445 Anndale Road, Waterloo.
Date: Sunday, November 27, 2011
Time: 1:00 PM.
NOTE; If you are attending, please be on time.

Tuesday, 22 November 2011

University of Guelphல்மாவீரர் நாள்!

வரும் புதன் (23.11.2011) மாலை7.30 மணிக்கு University of Guelphல் உள்ள University Centerல் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.

நிகழ்வு University Centerல் உள்ள Basementல் இடம்பெறும். வாசலில் வழிகாட்ட மாணவர்கள் இருப்பார்கள்.

Tamil Student Association of Guelphஐ சேர்ந்த மாணவர்கள் நீண்ட போராட்டத்தின் பின்  இந்த நிகழ்ச்சியை University of Guelphல்  நடாத்த அனுமதியை பெற்றிருக்கின்றனர். இவர்கள், எம் சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும்  இந்நிகழ்வுக்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Bus Rute - பின்வரும் பேரூந்துகள்  University Center ஐ  சென்றடையும்.

50 - Stone Road Express
51 - Gordon
52 - University / Kortright
54 - Arkell
55 - University / College
57 - Harvard
58 - Edinburgh
70a - Counter Clockwise 
70b - Clockwise

Map

View Larger Map

Sunday, 6 November 2011

Christmas Celebration 2011

தமிழ் கலாச்சரப் பாடசாலை
வோட்டர்லூ குவல்ப் வட்டாரம்
Thamil Heritage School of Waterloo Region and Guelph
Proudly Inform you all
About our
Christmas Celebration 2011
Date: Saturday December 17, 2011
Time: 5:00PM
Venue: Centennial CVI, 289 College Avenue West, Guelph.
Please mark your Calendar and make this event a fun filled and memorable one.
Our Committee Members will contact you with further details.
Thank you,
Administration
Thamil Heritage School of Waterloo Region and Guelph

Friday, 14 October 2011

முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி!



அமரர் விஷ்வரூபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி 
நாளை  சனிக்கிழமை (Oct 15, 2011) அன்று காலை 10.30 மணிக்கு –  
Unit 10 இலக்கம் 1960 ELLESMERE Rd, SCARBOROUGH, ON வில் நடைபெற உள்ளது.
உறவினர், நண்பர்கள் அனைவரையும் இன் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொலைபேசி 416 4392089
.-000-.
அறிவித்தல் மனைவி சுகந்தி விஷ்வரூபன்.

Tuesday, 27 September 2011

First Tamil Realtor in Guelph / Guelphல் முதலாவது வீடு விற்றனை முகவர்


குவல்வ் நகரில் முதலாவது தமிழ் வீடு விற்பனை பிரதிநிதி என்னும் பெருமையினை திரு.பார்த்திபன் லோகநாதன் அவர்கள் பெற்றுள்ளார். இவர் எதிர்காலத்தில் இத்துறையில் மேம்பட்டு சிறப்புற வாழ்த்துகின்றோம்!


 Parthipan Loganathan
 Sales Representative

Keller Williams Golden Triangle Realty, Brokerage
871 Victoria St. North Suite 9
Kitchener, ON. N2B 3S4


Phone: 519-570-4447
Text/VoiceMail: 226-500-2020

Web:
http://www.plogan.ca/

Thursday, 18 August 2011

Oxford Certified Tutor in Guelph

School homework is often the cause of great frustration for many
parents and students alike.

I offer Morning, evening or weekend classes, from elementary homework to high school homework.


Of course, a homework tutor must be skilled in the subject areas that are relevant to the student's needs.

I am an Oxford Certified Tutor and I can to provide math homework help, science homework help, English homework help or any help with school projects and Essays.

Naturally, you'll need to consider the specific needs you have and contact me anytime.

I can also provide day to day or weekly basis classes.

Classes can be offered anywhere in Guelph or at my house located at Guelph (Paisley and Imperial).


If you have questions about your child's specific situation or want to know more about me,

please call Arrthy at (519)803-3150

Wednesday, 10 August 2011

Tamil Realtor Yaso Sivakaran

Kitchener, Ontarioவில் தமிழர் ஒருவர்  வீடு விற்பனை பிரதிநிதி ஆகியுள்ளார். ஜசோ சிவாகரன் என்னும் இவர், எதிர்காலத்தில் இத்துறையில் மேம்பட்டு சிறப்புற வாழ்த்துகின்றோம்!


Monday, 1 August 2011

Guelph ல் தமிழர்கள் வீட்டில் திருட்டு அதிகரிப்பு!

நேற்று ஒரு தமிழ் நேயர் வீட்டில் அவர்கள் இல்லாதபோது அவரது வீட்டை உடைத்து சூறையாடியுள்ளனர் திருடர்கள்! இவ்வளவிற்கும் அவரது வீடு அதிக ஆள் நடமாட்டம் உள்ள தெருவில் அமைந்துள்ளது.

அண்மையில் இது போல் இன்னும் பல திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் 3தமிழர்கள் வீடும் 4 இந்தியர்கள் வீடும் அடுத்தடுத்து உடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதுவும் முன் வாசல் கதவை உடைத்தே உள் புகுந்துள்ளனர்.

இனிமேல் அனைவரும் இவ்விடயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அனைவரையும் இவ்வகையான திருட்டுக்கள் நடைபெறாது உங்கள் வீடுகளை காப்பாற்ற ஆவன செய்யுங்கள்! இவ்வகையான திருட்டுக்களை எவ்வாறு தடுப்பது என்று உங்களது ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Thursday, 21 July 2011

2011ம் ஆண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல்.


அத்துடன் எமது Picnic Site # 4 க்க அருகினிலேயே Boating Areaயாவும், Beachஉம் உள்ளன.


Picnic Site # 4ன் அடிப்படை வசதிகள்

·                                 மழை வந்தால் ஒதுங்குவதற்க்கு  shelter
·                                 அதே இடத்தில் washrooms (shared or public) flush toilets, running water
·                                 Hydro – one split 15 amp 120 volt outlet
·                                 Large site
·                                 Plenty of shade, beautifully treed with old trees
·                                 Some flat areas for games
·                                 Plenty of parking available
·                                 Very close to boat rentals
·                                 Within walking distance to beach


நாள் காட்டியில் Aug 6ம் திகதியை எம் ஒன்றுகூடலுக்காக இன்றே குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!


View Larger Map

Tuesday, 12 July 2011

Annual Excursion 2011 ஆண்டிற்கான சுற்றுலா!

Thamil Heritage School of Waterloo Region and Guelph
(The Pioneer in providing Thamil Language Lessons in KWGC)
Proudly Announces
Its
 
Annual Excursion
 
With Its Students and Parents of Waterloo & Guelph Thamil Schools
with Full of Fun as one family in a School Bus.
 
When:  Saturday July 16, 2011
Where: To Cherry Farm in St. Catherine and Welland Canel
How Long:  8:00AM to 8:00PM.
 
For Further Info.: Contact Gunae @ 519-748-9978

 
 Administration
Thamil Heritage School of Waterloo Region and Guelph

Friday, 1 July 2011

Grand Opening / திறப்புவிழாவிற்கான அழைப்பு!

எம் சமூகத்தைச் சார்ந்த Dr.தர்ஷிக்கா பார்த்திபன் அவர்கள் வரும் ஜூலை 4ம் திகதி முதல் OPTOMETRIST அலுவகம் ஒன்றை ROCKWOODல் திறக்கவுள்ளார்.

இவர் எம் ஏரியாவில் முதலாவது தமிழ் கண் வைத்தியர் என்ற பெருமையினை கொண்டுள்ளார். திறப்புவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து, அன்று இடம் பெறும் BBQவில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றார்.

  .

Friday, 24 June 2011

Chill out with the Guelph Fire Department this summer

Hot Summer Nightsஜூலை முதல் ஆகஸ்ட் வரை ஒவ்வொரு வியாழனும்  தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு பற்றி கற்றுக்கொள்ள Guelph தீ அணைப்பு இலாகாவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Every Thursday, July through August, learn about fire safety and prevention. 

மேலும் இடம், திகதி, நேரம் போன்ற விபரங்கள் கீழே உள்ளது.


Shelldale Community Centre,
Norm Jary Park
July 7
6:30–7:45 p.m.
Rickson Ridge School
July 14
6:30–7:45 p.m.
Margaret Greene Park
July 21
6:30–7:45 p.m.
Jean Little School
July 28
6:30–7:45 p.m.
St. Paul’s School
August 4
6:30–7:45 p.m.
Mitchell Woods School
August 11
6:30–7:45 p.m.
Bishop Macdonnell School,
Larry Pearson Park
August 18
6:30–7:45 p.m.
Ken Danby School
August 25
6:30–7:45 p.m.

Friday, 3 June 2011

10th Year Anniversary Celebration

Thamil Heritage School of Waterloo Region and Guelph
(The Pioneer in providing Thamil Language Lessons in KWGC)
Proudly Invites you all
For Its
10th Year Anniversary Celebration
and
KWGC Thamil Community’s Annual Dinner
 
Date: Saturday June 04, 2011
Time : 5:00PM
Venue: Waterloo Memorial Recreation Complex
               (101 Father David Bauer Drive, Waterloo) 
 
 
Many Programs have been lined up to keep the Event fun filled throughout its Entirety.
Invite your friends as Guest to enjoy the fun 
Thank you 
 
   
Administration
Thamil Heritage School of Waterloo Region & Guelph


View Larger Map

Tuesday, 31 May 2011

Guelph connections Concerts

Guelph connections Concerts

 Tuesday May 31 2011, 4:15-5:15pm
Location:St george's Anglican Church
Address:99 Woolwich
Phone:519-265-0786
Free, short format, classical chamber music concerts given by nationally and internationally recognized, professional musicians. "Make Guelph your chamber music connection to some of Ontario's finest musicians as they connect with each other, and you, through music."

Cover Letters and Resumes Workshop

Cover Letters and Resumes Workshop

 Thursday Jun 2 2011, 1:30-4pm
Location:Lutherwood Employment Services
Address:30 Wyndham Street N
Phone:519-822-4141
- Develop a variety of cover letters that will grab the employer’s attention.

- Learn about the three styles of resumes, and get help selecting a style that best suits your background

- Review examples from the workbook and begin to draft your own

Registration required. This workshop is FREE for job seekers

Saturday, 21 May 2011

Free CAR WAHS IN GUELPH !

SNAP GUELPH என்னும் பத்திரிகை வரும் May மாதம் 28ம் திகதிவரை இலவசமாக CAR WASH  செய்வதற்கான கூப்பன் ஒன்றை பிரசுரித்து இருக்கின்றனர். பத்திரிகையின் முகப்பு தோற்றம். அருகே காட்டப்பட்டுள்ளது.





இப்பத்திரிகையில் 11ம் பக்கத்தில் உள்ள free car wash கூப்பன் அருகே உள்ளது. இந்த பத்திரிகைகள் Recreation center களிலும், YMCA/YWCA போன்ற மக்கள் நல மையங்களில் இலவசமாக கிடைக்கும்.

உதவிக்கு சில இடங்கள் கீழே உள்ள வரைபடத்தில் உள்ளன.


View Larger Map

Saturday, 9 April 2011

One-Day Special Event and Sale

One-Day Special Event and Sale


Date: Saturday April 9, 9 a.m. to 2 p.m.

Location: Centennial Arena Parking Lot 387 College Avenue W
(Click here for map)
This is a ONE-DAY SPECIAL EVENT. Don’t miss out!
Come out to this one day event at the Centennial Arena Parking Lot and
buy a composter for $20 or a rain barrel for $35. CASH ONLY ACCEPTED.

NOTE :
This is a one-day sale only, for Guelph residents. Sale items are
available on a first-come, first-serve basis, limits may apply,
no rainchecks and only while supplies last.


As well, find out about a $75 City of Guelph Instant Rebate
on already discounted Water Sense approved high efficiency toilets.

What else is happening at this event?

  • Backyard Composter Sale $20 each
  • Rain Barrel Sale $35 each
  • High Efficiency Toilet Sale with Rebates
  • Water Conservation Program Information
  • Yellow Fish Road Program Information Booth
  • Source Water Protection Demonstration
  • Interactive Games

Enter to win a SOLARIS – a 21 inch Self-Propelled Cordless Electric Mulching Mower by LINAMAR Consumer Products Ltd. (Contest Rules).

Wednesday, 6 April 2011

Tim Hortons காப்பியின் விலை உயர்வு


விலை உயவினால் கப்பின் அளவு குறையுமா ?
வரும் திங்கள் முதல் Tim Hortons காப்பியில் விலை உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காப்பி மட்டும் அல்லாது வேறு சில பதார்த்தனங்களிலும் விலை உயர்வு இருக்கும் என ஆவலர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும், எவ்வளவு எந்தெந்த பொருட்களுக்கு என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




( இது ஒரு மதிப்பீடு )

  • Medium Coffee: $1.17 to $1.22


  • Large Coffee: $1.31 to $1.38


  • Extra Large Coffee: $1.49 to $1.57


  • இதே வேளை அமெரிக்காவில் 3  சத்தங்களால் கடந்த பெப்ரவரி மாதம் விலை உயர்த்தப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.

    The price of your double-double will likely go up beginning next Monday. Tim Hortons says it’s raising prices on some menu items beginning next week. sign posted in some stores says the company will put through a “small price increase” on April 11. But, it didn’t say which items will be increasing or by how much. In February, the ubiquitous Canadian coffee-and-doughnut chain said it would pass on the rising cost of coffee and doughnut ingredients to franchises and customers.

    Tim Hortons raised prices at its U.S. locations by about 3 per cent in February.

    Friday, 4 March 2011

    Guelph:Tax rate to rise 3.14%

    நேற்று இரவு கவுன்சிலர்கள் நடாத்திய கூட்டத்தில் நம்ம வசிப்பிடத்திற்கு 167மில்லியன் செலவுகளுக்காக ஒதுக்கியிருக்கின்றனர். இது நமக்கு 3.14% வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது!

    அதாவது, எங்கள் property tax 0.78 விகிதத்தால் அதிகரிக்கப்போகின்றது.
    இவை ஒருபுறம் இருக்க, ஏழு பதவிகளில் கையும் வைத்துள்ளனர், அதாவது அனாவசிய செலவு என்று ஏழு பதவிகளில் பணத்தை வெட்டி, சேமித்துள்ளனர்.

    City councillors played Robin Hood Thursday night, dipping into the city’s reserves to chip away at the 2011 tax rate. Council passed a $167-million operating budget, which represents a 3.14 per cent tax increase.
    But it came at a longer-term cost.

    This should be a tax increase of .78% to the local tax bill. 2010 taxes X (3.14% - (2.36% net Population increase) = 0.78% poperty tax increase 

    The following positions were removed from the budget. The dollar figures beside each indicate what they would have cost this year, keeping in mind none of them represent a full year on the job:
    * bylaw supervisor - $103,000
    * mobility supervisor - $74,000
    * senior corporate analyst - $18,000
    * network specialist (library) - $74,500
    * communications and marketing coordinator (library) - $16,500
    * data analyst (social services) - $51,000
    * EMS scheduling coordinator - $32,500