Showing posts with label வேலைவாய்ப்பு/ Job classifieds. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு/ Job classifieds. Show all posts

Sunday, 4 September 2011

Cook தேவை..!

Guelphல் உள்ள ஒரு மேற்கத்திய Restaurantக்கு சமையல் உதவியாளர் ஒருவர் தேவை. இவருக்கு தமிழ் உணவும் சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்பது தேவையான ஒரு தகமை. விருப்பமுள்ளவர்கள் barthee@hotmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உடன்  தொடர்புகொள்ளவும்.
Assistant cook needed for a Western Resturant in Guelph. He/She must have experience in cooking Tamil food.

Monday, 11 April 2011

Teacher wanted

11 வது ஆண்டு கல்விகற்கும் மாணவருக்கு Guelphல் உள்ள வீட்டில் chemistry and physics பாடங்களை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் உடன் தேவை.

Teacher wanted to teach Gread 11 Chemistry and Physics at home in Guelph.

Please Contact: barthee@hotmail.com