அமரர் விஷ்வரூபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி
நாளை சனிக்கிழமை (Oct 15, 2011) அன்று காலை 10.30 மணிக்கு –
Unit 10 இலக்கம் 1960 ELLESMERE Rd, SCARBOROUGH, ON வில் நடைபெற உள்ளது.
உறவினர், நண்பர்கள் அனைவரையும் இன் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொலைபேசி 416 4392089
.-000-.
அறிவித்தல் மனைவி சுகந்தி விஷ்வரூபன்.
No comments:
Post a Comment