எம் சமூகத்தைச் சார்ந்த Dr.தர்ஷிக்கா பார்த்திபன் அவர்கள் வரும் ஜூலை 4ம் திகதி முதல் OPTOMETRIST அலுவகம் ஒன்றை ROCKWOODல் திறக்கவுள்ளார்.
இவர் எம் ஏரியாவில் முதலாவது தமிழ் கண் வைத்தியர் என்ற பெருமையினை கொண்டுள்ளார். திறப்புவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து, அன்று இடம் பெறும் BBQவில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றார்.
.
No comments:
Post a Comment