Showing posts with label நிகழ்வுகள்/Events. Show all posts
Showing posts with label நிகழ்வுகள்/Events. Show all posts

Saturday, 17 September 2011

30 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை ஆரம்பம்!

30 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை தொடர்கின்றது....(updated 1/10/2011)


(முன்னய பதிவு)

24 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை ஆரம்பம்!

இன்று Guelphல், Wellington Catholic District School Boardன் அனுசரணையுடன் நடாத்தப்படும் International Languages Program (ILP)தமிழ் பாடசாலை ஆரம்பமாகியது.

கடந்த பத்து வருடங்களாக Thamil Heritage School Guelph மற்றும் Waterloo Regionல் தமிழ் கல்வியினை  சிறப்பாக கற்பித்து வந்ததை நாம் அறிவோம். இவ்வருடம் International Languages Program (ILP) க்கு தேவையான மாணாக்கர் உள்ள  காரணத்தினால் ILP  வகுப்பில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று,  இந்த ILP தமிழ் பாடசாலையில்  24 மாணவர்கள் இணைந்து தமிழ் கல்வியினை  கற்கின்றனர்.

இவ் வருடம் தாய்மொழியான தமிழ் மொழியினை பின்வரும் மாணவர்கள் கற்பதற்கு இணைந்துள்ளனர்.

மாணவர்கள் பெயர்கள் 1st Oct 2011 ல் இறுதியாக Update செய்யப்பட்டுள்ளது.
  1. Tsha     தாஷா
  2. Ajandan அஜந்தன்
  3. Athavi   ஆதவி
  4. Aravin  அரவின்
  5. Arswiiny அஷ்வினி
  6. Ashan   அஷான்
  7. Geeth  கீத்
  8. Edmond   எட்மன்
  9. Mathushan  மதுஷன்
  10. Manoj    மனோஜ்
  11. Santhosh  சந்தோஷ்
  12. Akshaya  அக்ஷயா
  13. Mallinga  மலிங்கா
  14. Prathab    பிரதாப்
  15. Nivetha    நிவேதா
  16. Harishguna  ஹரிஸ்குணா
  17. Keshegan  கேசிகன்
  18. Shashmithan  சஸ்மிதன்
  19. Thanujan  தனுஜன்
  20. Priyanka  பிரியங்கா
  21. Tarshika  தர்ஷிகா
  22. Tharumiga தருமிகா
  23. Thanuzan தனுஷன்
  24. Thepika தீபிகா
  25. Fraaz Kamaldeen பராஸ் கமல்தீன்
  26. Dean Kamaldeen டீன் கமல்தீன்
  27. Chris Leon  கிரிஸ் லியோன்
  28. Riya Leon ரியா லியோன்
  29. Vikasni விகாஷினி
  30. Pramothan பரமோதன்
புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியினையும்,  தமிழ்  பண்பாட்டினையும்  கற்பதற்கு தங்களுக்குள்ள பல சிரமங்களுக்கு மத்தியிலும் அனுப்பிவைத்த பெற்றோரை நாளைய தமிழுலகம் நன்றிசொல்லும்!

Sunday, 7 August 2011

Picnic 2011 Video

எமது ஒன்று கூடலுக்கு வருகை தந்த அனைத்து உறவுகளுக்கும், ஒத்தாசை புரிந்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி !



Sunday, 23 January 2011

பொங்கல் படங்கள்/ Pongal Pictures 2011


இப் படங்களை திரு. பார்த்திபன் (IBC Computer) அவர்கள் அனுப்பிவைத்தார். நன்றி பார்த்திபன்.

படங்களின் தொகுப்பை பார்க்க கிளிக்பண்ணுங்கள்!

These pictures were send by Mr.Parthipan (IBC Computer) - Thanks Parthipan
Click to view the Gallery
Thai Pongal - தைப்பொங்கல் 2011

Saturday, 22 January 2011

இன்றய பொங்கலின் ஒரு பார்வை

எம் உறவுகளின் தைப்பொங்கல் விழா இனிதே இன்று நடந்தேறியது. அப்பொங்கல் விழாவில் இருந்து ஒரு வீடியோ காட்சி.

வீடியோவை பார்ப்பதற்கு முன்னர் ஒரு பொங்கல் நகைச்சுவை நிகழ்வு ஒன்று நடந்தது. அதாவது சாப்பாடு எல்லாம் முடிந்த கையுடன் ஒரு அம்மணி Dessert சாப்பிட என்று ஒரு கப் நிறைய கரட் அல்வா எடுத்து வந்தார்.  

சற்று நேரத்தில் கரட் அல்வாவை சுவைத்த அவர்  'ஆ.. ஊ..' "அல்வா என்ன இப்படி உறைக்கின்றது..." என்று கத்தினார். பின்னர்தான் தெரிந்தது  அவ் அம்மணி எடுத்துவந்தது கரட் அல்வா அல்ல 'கட்ட சம்பல்' என்று!!?!



சரி இப்போ வீடியோவைப் பாருங்கள்