SNAP GUELPH என்னும் பத்திரிகை வரும் May மாதம் 28ம் திகதிவரை இலவசமாக CAR WASH செய்வதற்கான கூப்பன் ஒன்றை பிரசுரித்து இருக்கின்றனர். பத்திரிகையின் முகப்பு தோற்றம். அருகே காட்டப்பட்டுள்ளது.
இப்பத்திரிகையில் 11ம் பக்கத்தில் உள்ள free car wash கூப்பன் அருகே உள்ளது. இந்த பத்திரிகைகள் Recreation center களிலும், YMCA/YWCA போன்ற மக்கள் நல மையங்களில் இலவசமாக கிடைக்கும்.
உதவிக்கு சில இடங்கள் கீழே உள்ள வரைபடத்தில் உள்ளன.
View Larger Map
No comments:
Post a Comment