Tuesday, 22 November 2011

University of Guelphல்மாவீரர் நாள்!

வரும் புதன் (23.11.2011) மாலை7.30 மணிக்கு University of Guelphல் உள்ள University Centerல் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.

நிகழ்வு University Centerல் உள்ள Basementல் இடம்பெறும். வாசலில் வழிகாட்ட மாணவர்கள் இருப்பார்கள்.

Tamil Student Association of Guelphஐ சேர்ந்த மாணவர்கள் நீண்ட போராட்டத்தின் பின்  இந்த நிகழ்ச்சியை University of Guelphல்  நடாத்த அனுமதியை பெற்றிருக்கின்றனர். இவர்கள், எம் சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும்  இந்நிகழ்வுக்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Bus Rute - பின்வரும் பேரூந்துகள்  University Center ஐ  சென்றடையும்.

50 - Stone Road Express
51 - Gordon
52 - University / Kortright
54 - Arkell
55 - University / College
57 - Harvard
58 - Edinburgh
70a - Counter Clockwise 
70b - Clockwise

Map

View Larger Map

No comments: