“கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழியாம்”
Guelphல் நமது குழந்தைகளுக்கு தாய்மெழியின் அறிவையும், ஆர்வத்தையும் உண்டாக்க Wellington Catholic District School Boardன் அனுசரனையுடன் ILP (International Languages Program) தமிழ் வகுப்புகள் எதிர்வரும் September 17, 2011 ல் ஆரம்பமாகி May 12, 2012வரை இலவசமாக நடைபெற உள்ளது.
இதற்கான Family Registation Form ஐ இதுவரை நிரப்பாதவர்கள் உடனடியாக பூர்த்தியாக்குமாறு மாணவர்களின் பெற்றோரை கேட்டுக்கொள்கின்றோம்.
Form தேவையானவர்கள் திரு.சிவேந்திரன். திரு.பார்த்திபன், திருமதி. சாமிளா மற்றும் திருமதி லட்ரிஷியா அவர்களை தொடர்புகொள்ளவும்.
இதுபோல் வாட்டர்லூ, கேம்பிரிஜி இடங்களிலும் மேற்கொண்ட வகுப்புக்கள் இடம்பெறுகின்றது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழ்ப் பணி தொடர்ந்து வளர உதவுவீர்!!
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க உதவுவீர்!
தமிழ் வாழ்க!!! வளர்க!!!
No comments:
Post a Comment