30 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை தொடர்கின்றது....(updated 1/10/2011)
(முன்னய பதிவு)
24 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை ஆரம்பம்!
(முன்னய பதிவு)
24 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை ஆரம்பம்!
இன்று Guelphல், Wellington Catholic District School Boardன் அனுசரணையுடன் நடாத்தப்படும் International Languages Program (ILP)தமிழ் பாடசாலை ஆரம்பமாகியது.
கடந்த பத்து வருடங்களாக Thamil Heritage School Guelph மற்றும் Waterloo Regionல் தமிழ் கல்வியினை சிறப்பாக கற்பித்து வந்ததை நாம் அறிவோம். இவ்வருடம் International Languages Program (ILP) க்கு தேவையான மாணாக்கர் உள்ள காரணத்தினால் ILP வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று, இந்த ILP தமிழ் பாடசாலையில் 24 மாணவர்கள் இணைந்து தமிழ் கல்வியினை கற்கின்றனர்.
இவ் வருடம் தாய்மொழியான தமிழ் மொழியினை பின்வரும் மாணவர்கள் கற்பதற்கு இணைந்துள்ளனர்.
மாணவர்கள் பெயர்கள் 1st Oct 2011 ல் இறுதியாக Update செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் பெயர்கள் 1st Oct 2011 ல் இறுதியாக Update செய்யப்பட்டுள்ளது.
- Tsha தாஷா
- Ajandan அஜந்தன்
- Athavi ஆதவி
- Aravin அரவின்
- Arswiiny அஷ்வினி
- Ashan அஷான்
- Geeth கீத்
- Edmond எட்மன்
- Mathushan மதுஷன்
- Manoj மனோஜ்
- Santhosh சந்தோஷ்
- Akshaya அக்ஷயா
- Mallinga மலிங்கா
- Prathab பிரதாப்
- Nivetha நிவேதா
- Harishguna ஹரிஸ்குணா
- Keshegan கேசிகன்
- Shashmithan சஸ்மிதன்
- Thanujan தனுஜன்
- Priyanka பிரியங்கா
- Tarshika தர்ஷிகா
- Tharumiga தருமிகா
- Thanuzan தனுஷன்
- Thepika தீபிகா
- Fraaz Kamaldeen பராஸ் கமல்தீன்
- Dean Kamaldeen டீன் கமல்தீன்
- Chris Leon கிரிஸ் லியோன்
- Riya Leon ரியா லியோன்
- Vikasni விகாஷினி
- Pramothan பரமோதன்
புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியினையும், தமிழ் பண்பாட்டினையும் கற்பதற்கு தங்களுக்குள்ள பல சிரமங்களுக்கு மத்தியிலும் அனுப்பிவைத்த பெற்றோரை நாளைய தமிழுலகம் நன்றிசொல்லும்!
No comments:
Post a Comment