Tuesday, 27 September 2011

First Tamil Realtor in Guelph / Guelphல் முதலாவது வீடு விற்றனை முகவர்


குவல்வ் நகரில் முதலாவது தமிழ் வீடு விற்பனை பிரதிநிதி என்னும் பெருமையினை திரு.பார்த்திபன் லோகநாதன் அவர்கள் பெற்றுள்ளார். இவர் எதிர்காலத்தில் இத்துறையில் மேம்பட்டு சிறப்புற வாழ்த்துகின்றோம்!


 Parthipan Loganathan
 Sales Representative

Keller Williams Golden Triangle Realty, Brokerage
871 Victoria St. North Suite 9
Kitchener, ON. N2B 3S4


Phone: 519-570-4447
Text/VoiceMail: 226-500-2020

Web:
http://www.plogan.ca/

Monday, 26 September 2011

Guelphல் Begging Bear திரும்ப வந்தது..!

Begging Bear மீள் நிர்மாணிக்கப்படுகின்றது.
கடந்த March மாதம் Guelph University க்கு அருகில் இருந்த Begging Bear மீது இளைஞர்கள் கூட்டம் ஒன்று தாவி ஏறி விளையாடியதில் (?) இந்த Begging Bear  குடைசாய்தது. இதனால் இந்த Begging Bear  சிலை உருக்குலைந்த நிலையில் அப்போது அப்புறப்படுத்தப்பட்டது.

தற்போது Begging Bear பழையபடி தனது இருப்பிடத்திற்கு புதிப்பிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்குண்டான செலவு 11,300 டாலர்களாகும்! அன்று இந்த இடத்தை கடந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் தம் மகிழ்ச்சியை தெரிக்கும் முகமாக Horn அடித்துச்சென்றனர்.

இந்த இளைஞர்கள் கூட்டம் பற்றிய தகவல் அறிய பொலிசார் மக்களின் உதவியை நாடியிருந்தும், இதுவரை  எவரையும்  கண்டுபிடிக்கப் படவில்லை என பொலிசார் இன்று தெரிவித்தனர்.

 Carl Skelton என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1999ல் நிர்மாணிக்கப்பட்டது. 71/2 அடி உயரமும், 350 lbs நிறையும் கொண்டது இந்த சிலை.

Saturday, 17 September 2011

30 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை ஆரம்பம்!

30 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை தொடர்கின்றது....(updated 1/10/2011)


(முன்னய பதிவு)

24 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை ஆரம்பம்!

இன்று Guelphல், Wellington Catholic District School Boardன் அனுசரணையுடன் நடாத்தப்படும் International Languages Program (ILP)தமிழ் பாடசாலை ஆரம்பமாகியது.

கடந்த பத்து வருடங்களாக Thamil Heritage School Guelph மற்றும் Waterloo Regionல் தமிழ் கல்வியினை  சிறப்பாக கற்பித்து வந்ததை நாம் அறிவோம். இவ்வருடம் International Languages Program (ILP) க்கு தேவையான மாணாக்கர் உள்ள  காரணத்தினால் ILP  வகுப்பில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று,  இந்த ILP தமிழ் பாடசாலையில்  24 மாணவர்கள் இணைந்து தமிழ் கல்வியினை  கற்கின்றனர்.

இவ் வருடம் தாய்மொழியான தமிழ் மொழியினை பின்வரும் மாணவர்கள் கற்பதற்கு இணைந்துள்ளனர்.

மாணவர்கள் பெயர்கள் 1st Oct 2011 ல் இறுதியாக Update செய்யப்பட்டுள்ளது.
  1. Tsha     தாஷா
  2. Ajandan அஜந்தன்
  3. Athavi   ஆதவி
  4. Aravin  அரவின்
  5. Arswiiny அஷ்வினி
  6. Ashan   அஷான்
  7. Geeth  கீத்
  8. Edmond   எட்மன்
  9. Mathushan  மதுஷன்
  10. Manoj    மனோஜ்
  11. Santhosh  சந்தோஷ்
  12. Akshaya  அக்ஷயா
  13. Mallinga  மலிங்கா
  14. Prathab    பிரதாப்
  15. Nivetha    நிவேதா
  16. Harishguna  ஹரிஸ்குணா
  17. Keshegan  கேசிகன்
  18. Shashmithan  சஸ்மிதன்
  19. Thanujan  தனுஜன்
  20. Priyanka  பிரியங்கா
  21. Tarshika  தர்ஷிகா
  22. Tharumiga தருமிகா
  23. Thanuzan தனுஷன்
  24. Thepika தீபிகா
  25. Fraaz Kamaldeen பராஸ் கமல்தீன்
  26. Dean Kamaldeen டீன் கமல்தீன்
  27. Chris Leon  கிரிஸ் லியோன்
  28. Riya Leon ரியா லியோன்
  29. Vikasni விகாஷினி
  30. Pramothan பரமோதன்
புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியினையும்,  தமிழ்  பண்பாட்டினையும்  கற்பதற்கு தங்களுக்குள்ள பல சிரமங்களுக்கு மத்தியிலும் அனுப்பிவைத்த பெற்றோரை நாளைய தமிழுலகம் நன்றிசொல்லும்!

Thursday, 8 September 2011

தமிழ் வகுப்புக்கள் ஆரம்பம்! Tamil Classes Start.

“கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழியாம்”


Guelphல் நமது குழந்தைகளுக்கு தாய்மெழியின் அறிவையும், ஆர்வத்தையும் உண்டாக்க Wellington Catholic District School Boardன் அனுசரனையுடன் ILP (International Languages Program) தமிழ் வகுப்புகள் எதிர்வரும் September 17, 2011 ல் ஆரம்பமாகி May 12, 2012வரை இலவசமாக நடைபெற உள்ளது.

இதற்கான Family Registation Form ஐ இதுவரை நிரப்பாதவர்கள் உடனடியாக பூர்த்தியாக்குமாறு மாணவர்களின் பெற்றோரை கேட்டுக்கொள்கின்றோம்.

Form தேவையானவர்கள் திரு.சிவேந்திரன். திரு.பார்த்திபன், திருமதி. சாமிளா மற்றும் திருமதி லட்ரிஷியா அவர்களை தொடர்புகொள்ளவும்.

இதுபோல் வாட்டர்லூ, கேம்பிரிஜி இடங்களிலும் மேற்கொண்ட வகுப்புக்கள் இடம்பெறுகின்றது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழ்ப் பணி தொடர்ந்து வளர உதவுவீர்!!

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க உதவுவீர்!

தமிழ் வாழ்க!!! வளர்க!!!

Sunday, 4 September 2011

Cook தேவை..!

Guelphல் உள்ள ஒரு மேற்கத்திய Restaurantக்கு சமையல் உதவியாளர் ஒருவர் தேவை. இவருக்கு தமிழ் உணவும் சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்பது தேவையான ஒரு தகமை. விருப்பமுள்ளவர்கள் barthee@hotmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உடன்  தொடர்புகொள்ளவும்.
Assistant cook needed for a Western Resturant in Guelph. He/She must have experience in cooking Tamil food.