எம் உறவுகளின் தைப்பொங்கல் விழா இனிதே இன்று நடந்தேறியது. அப்பொங்கல் விழாவில் இருந்து ஒரு வீடியோ காட்சி.
வீடியோவை பார்ப்பதற்கு முன்னர் ஒரு பொங்கல் நகைச்சுவை நிகழ்வு ஒன்று நடந்தது. அதாவது சாப்பாடு எல்லாம் முடிந்த கையுடன் ஒரு அம்மணி Dessert சாப்பிட என்று ஒரு கப் நிறைய கரட் அல்வா எடுத்து வந்தார்.
சற்று நேரத்தில் கரட் அல்வாவை சுவைத்த அவர் 'ஆ.. ஊ..' "அல்வா என்ன இப்படி உறைக்கின்றது..." என்று கத்தினார். பின்னர்தான் தெரிந்தது அவ் அம்மணி எடுத்துவந்தது கரட் அல்வா அல்ல 'கட்ட சம்பல்' என்று!!?!
சரி இப்போ வீடியோவைப் பாருங்கள்
No comments:
Post a Comment