Guelphல் வசிக்கும் திரு.தம்பிப்பிள்ளை
தனது 79வது பிறந்தநாளை 21 Apr 2011, வியாழக்கிழமை
தனது இல்லத்தில் மிக அமைதியாக கொண்டாடுகின்றார்.
இவரை பாசமுள்ள மகன்கள் - தர்மசீலன் (கோபி), குணசீலன்,
நேசமுள்ள மருமக்கள் - இந்து, ஆனந்தரஜனி,
பேரன்புள்ள பேரப்பிள்ளைகள் கேசிகன், ஷஸ்மிதன், அருணோதயன்,
ஆரோகணன், அகிலேசன்,
அருமை தம்பி சோதிநாதன் மற்றும்
உற்றார், உறவினர், நண்பர்கள்
பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்!
No comments:
Post a Comment