Saturday, 23 April 2011

Happy Birthday to Nivya...


பார்த்திபன் வாணி தம்பதிகளின் புதல்வி செல்வி நிவ்வியாவிற்கு இன்று இனிய பிறந்தநாள்.

இவரை அப்பா, அம்மா, அண்ணா, அக்கா மற்றும் உற்றார் உறவினர்கள் - 'பல் கலையும் கற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்'

No comments: