CGKW வாழ் தமிழ் மக்கள் இந்தவருடம் Summer Picnicக்கு எங்கு செல்லலாம் என்று உங்கள் அபிப்பிராயங்களை தெரிவியுங்கள். ஏற்கனவே சிலர் இவ்வாறான இடங்களுக்கு சென்றிருப்பீர்கள். உங்கள் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம்.
இம்முறை Londonவாழ் தமிழர்களும் எம்முடன் இணைந்து கொள்வதால், தெரிவு செய்யும் இடம் London க்கும் Guelph க்கும் இடைப்பட்ட இடமாக இருப்பது விரும்பத்தக்கது.
No comments:
Post a Comment