Thursday, 10 March 2011

Srilankan & Indian Food in Guelph...!

நம்மவர்கள் Guelphல் சுடச்சுட, சுவையாக Catering & Take-Out ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளனர்.  இவர்களிடம் எவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலும் நீங்கள் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம். எந்த உணவையும் உடனுக்குடன் புதிதாய் தயாரித்து தருவதில் எம் சமூகத்திற்கு உறுதியும் தருகின்றனர். 

உதாரணத்திற்கு ஒரு  கொத்துரொட்டி  வேண்டுமென்றாலும்  அதனை உடனுக்குடன்  தயாரித்து தருவதற்கும் தயாராக இருக்கின்றனர். (குறைந்தது 3 மணித்தியாலத்திற்கு முன்னர் நீங்கள் ஓடர்களை செய்யவேண்டும்.)

உங்கள் வீட்டு விழாக்கள், வைபவங்களுக்கு 100$ களுக்கு மேல் சேவையினை பெறும்போது அவற்றை இலவசமாக  டெலிவரியும் செய்கின்றனர்.

தொடர்புகளுக்கு: 519 993 2392, or 519 362 0860.


விலை விபரங்கள் கீளே தரப்பட்டுள்ளது.



No comments: