We would like to inform you that, Our very active and long term community member Sithu's mother has passed away on Saturday (12.03.2011)
எம் சமூகத்தின் நீண்டகால, ஊக்கமுள்ள அங்கத்தவராகிய சித்து (சிற்கணேசன்) அவர்களின் தாயார்
திருமதி. மகேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார்
தோற்றம் 23.09.1934 மறைவு 12.03.2011
"பண்டித வாசா" கரவெட்டி மேற்கைச் சேர்ந்த திருமதி. மகேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று (12.03.2011) சனிக்கிழமை அதிகாலை கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், லஷ்சுமி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு, வேதாத்தை ஆகியோரின் மருமகளும்,
உமா, பாமா, சித்திரா, அம்பிகா, சித்கணேசன், மல்லிகா, சிவபாலன், தேவிகா ஆகியோரின் பாசம்மிகு தாயாரும்,
சரவணமுத்து, சோமசுந்தரம், காலஞ்சென்ற சிவானந்தம், குலராஜசிங்கம், சுசிலா, வசந்தகுராரன், பிரிந்தகுமாரி, காண்டீபன் ஆகியோரின் மாமியாரும்
அகிலன், மாலினி, சுகன்யா, கீர்த்திகன், கலாதன், கபிலன், யோகானந்தன், நிலுசன், கோஷிகன், திவ்வியன், மாதுரி, தர்சினி, ஐங்கரன், ஜனனி, சுவேதன், சரன், அந்திக்கா மற்றும் அமிஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் பற்றிய விபரம்:-
Visitation: Saturday March 19, 2011at 5:00 p.m.- 9:00 p.m.
Visitation Location:
Ogden Funeral Home 4164 Sheppard Avenue East, Scaborough Ontario
See Map
Service: Sunday March 20, 2011 at 9:00 a.m. - 11:00 a.m.
Service Location:
Ogden Funeral Home 4164 Sheppard Avenue East, Scaborough Ontario
See Map
பின்னர் தகனத்திற்காக St. John's Cemetery க்கு எடுத்துச்செல்லப்படும்.
Cemetery:
Public at St. John's Cemetery Norway
See Map
தொடர்புகளுக்கு:
மல்லிகா - 416 429 1624
சிற்கணேசன் - 519 766 1593
சிவபாலன் - 905 864 1186