Sunday, 23 January 2011

திருமணநாள் வாழ்த்துக்கள்! Happy wedding anniversary

எம் உறவுகளான
திரு.சுரேஸ் & திருமதி.சாமிளா
தம்பதிகளுக்கு இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்!
Dear Mr.Suresh & Mrs. Shamila
We wish the Good Fortune to bring you today,
tomorrow and always a stroke of luck and
 bless you with an everlasting love!

3 comments:

Barthee said...

"காதல் என்பது இனிய கனவு!
கல்யாணம் என்பது Alarm கடிகாரம்!!"

என்றாலும், பலவருடங்களுக்கு முன்னர் நடந்த கல்யாணத்திற்கு - நேற்று பொங்கலுக்கும் வராமல் உங்கள் திருமணநாளை கொண்டாடிய உங்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்!!!

இன்றபோல் என்றும் இனிய தம்பதிகளாக வாழ வாழ்த்துக்கள்!

Suresh & Shamila said...

Thank You for the warm thoughtful wishes Barthee:)

Suresh & Shamila

Nanthini said...

என்றும் இனிய தம்பதிகளாக வாழ வாழ்த்துக்கள்!