தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை
வோட்டர்லூ -குவல்ப் வட்டாரம்
(Thamil Heritage School of Waterloo Region and Guelph)
KWGC- தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடும்
தைப்பொங்கல் விழா
(Thai Ponkal Vizha)
இனிய புதுவருடத்தில் புலம்பெயர் தமிழ் உறவுகள் நாம்
ஒன்று கூடி புத்தாடை கட்டி பொங்கல் செய்து
உண்டு மகிழ்வோம் வாரீர்!!!
Date: Saturday, January, 22, 2011
Time: 11:30AM
Location: Christ Lutheran Church, 445 Anndale Road, Waterloo.
View Larger Map
Note: Traditional Dress Code of Thai Ponkal would be nice..:)
2 comments:
நாங்கள் 6 பேர் வருகின்றோம்! (3 Aduls & 3 Kids)
இன்றய கணக்கெடுப்பின்படி சுமார் 60 உறவுகள் நாளை பொங்கல் விழாவில் கலந்துகொள்வார்கள்!
Post a Comment