Monday, 11 March 2013

பாத உபாதைகளில் இருந்து நிவாரணம்



Tisho Foot Care


பாத உபாதைகளில் இருந்து நிவாரணம்(உங்கள் வீடுகளில்)


நீரிழிவு நோயாளார்கள்,வயோதிபர்கள் ,பார்வைகுறைந்தோர் ,இயற்கையாக பாதங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக
  1.  விகாரமான நகவளர்ச்சிகள்
  2.   நகங்களில் நோவுகள், நிறமாற்றம், அழகற்ற நகங்கள்
  3.   பாதங்களில் பித்தவெடிப்புகள்
  4.   பங்கசு தொற்றிய நகங்கள் துர்நாற்ற பாதங்கள்
  5.   பொருத்தமற்ற பாதணிகளினால் ஏற்படும் கடினதோல் வளர்ச்சிகள் (Callus)
  6.   ஆணிக்கூடுகள் (Corns)
  7.    நீரிழிவு நோயாளர்களின் பாதங்களில் ஏற்படும் உணர்ச்சியற்ற தன்மை 
  8.    காயங்கள் ஏற்படல் 
போன்றவற்றிற்கு தகுந்த நிவாரணம் பெற விசேட சான்றிதழும் பயிற்ச்சியும் பெற்ற தாதி ஒருவரின் உதவி மிக முக்கியமானது.

தமிழ் மொழியில் உரையாடி உங்களுக்கான அறிவுரைகள் வழங்குவதுடன் தாதி அனுபவத்துடனான முறையான தொற்றுகையற்ற கீழ்வரும் சிகிச்சைகள் உங்கள் வீடுகளுக்கே வருகை தந்து வழங்கப்படுகின்றது.

  • தொற்றுகையற்ற முறையில் நகங்களை சுத்தம் செய்து வெட்டுதல் 
  • கடினதோல் ஆணிக்கூடு போன்றவற்றை அகற்றுதல் 
  • முறையான பாதப்பரிசோதனை செய்தல்
  • நீரிழிவு நோயாளர்களிட்கான கற்கைநெறிகள் 
  • பித்தவெடிப்புக்கான நிவாரணம் 
  • பாதத்திற்கான மசார்ச்  முறையான நிவாரணத்திற்காக மருத்துவ தொடர்புகளுக்கு பரிந்துரை   செய்தல் 

கட்டணமாக ஆரம்ப பரிசோதனையுடன் சிகிச்சைக்கு $50ம் தொடர்ந்து வரும் சிகிச்சைக்கு $40 (சிகிச்சை நிலையங்களை விடவும் குறைவான கட்டணம்)

தொடர்புகளுக்கு :- நேசன் வேலுப்பிள்ளை B.Sc,RPN ( Certified Foot care Nurse)
Phone:519-222-8505

Tisho Foot Care

Many times we don't realize that even a small corn, callus, thick toenail, etc.. can cause such discomfort that can interfere with our everyday lives. In many cases, the most common foot problems can easily be treated by a nursing foot care professional. If you are unsure how to care for your feet, we are happy to assist you with your foot care needs such as.

  • -Diabetic Feet 
  • -Fungal Nails 
  • -Thick, Discoloured nails 
  • -Ingrown, Involuted toenails 
  • -Corns, Calluses 
  • -Heel Fissures 
  • -Hammer toe pain 


Nursing foot care treatment includes:


  • Routine assessment of the feet 
  • Roenail trimming and filing 
  • Treatment of corns and calluses 
  • Treatment of immediate concern 
  • Moisturizing foot rub 
  • Health Teaching 
  • Referrals and recommendations as needed

Initial Assessment and Treatment -$50 and Follow up $40

Contact: Nesan B.Sc,RPN ( Certified Foot care Nurse)                                              Phone:519-222-8505

Wednesday, 16 January 2013

தைப்பொங்கல்-2013


தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை
வோட்டர்லூ -குவல்ப் வட்டாரம்
 (Thamil Heritage School of Waterloo Region and Guelph)
WWW.TAMILHERITAGE.CA


CGKW- தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடும்
தைப்பொங்கல்-2013
(Thai Pongkal 2013) 

Saturday, January 19, 2013 

இனிய 
புதுவருடத்தில்
CGKW நகர்களில் வாழும் 
புலம்பெயர் தமிழ் உறவுகள் நாம் 
ஒன்று கூடி
புத்தாடை கட்டி 
பொங்கல் செய்து
உண்டு மகிழ்வோம் வாரீர்
Date: Saturday, January, 19, 2013
Time: 1:00PM
Location: Christ Lutheran Church445 Anndale RoadWaterloo.

 Note: Traditional Dress Code of Thai Ponkal would be Preferred 


Thursday, 22 November 2012

Christmas Celebration 2012


தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை 
வோட்டர்லூ குவல்ப் வட்டாரம்
 
பெருமையுடன்
உங்கள் எல்லோரையும்  அழைக்கின்றது
 
Thamil Heritage School of Waterloo Region and Guelph
 
Proudly Invites you all
 
To our
 
 
Christmas Celebration 2012
 
 
Date: Saturday December 22, 2012
 
Time: 5:00PM
 
Venue:  Centennial CVI, 289 College Avenue West,Guelph.
 
GAMES FOR ALL, KIDS' PROGRAMS,
 
SANTA'S ARRIVAL, MUSIC, DELICIOUS FOOD 
 
AND
 
MUCH MORE!!!
 
 
Come with your Family and Friends
and
Have Fun with your Thamil Community Members
 
 
Thank you,
 
Administration
Thamil Heritage School of Waterloo Region and Guelph 

Friday, 2 November 2012

SAMOSA EXPRESS SPECIAL

வணக்கம்!
SAMOSA EXPRESS SPECIAL

நாளை (03.11.2012)

மதியம் :அறுசுவையுடன் சைவ உணவு!
                  ஆறுவகை கறிகளுடன் ரசம் , அப்படம்,  பாயாசம்!

CONTACT 519 780 1231

Thursday, 4 October 2012

ஞாயிறு ஸ்பெஷல் சிக்கன்/மட்டன் பிரியாணி


சமோசா எக்ஸ்பிறசில் தற்போது தினமும்

  • இட்டலி, தோசை,அப்பம்,  பரோட்டா போன்ற இராப்போசங்கள் கிடைக்கும்.
அத்துடன்,

புரட்டாதி சனியை முன்னிட்டு சனிக்கிசமை  (06.10.2012)

  • மதியம் :அறுசுவையுடன் சைவ உணவு!
                  ஆறுவகை கறிகளுடன் ரசம் , அப்படம்,  பாயாசம்!
  • இரவு : இட்டலி சாம்பார் சட்டினி


வரும் ஞாயிற்றுக்கிழமை (07/10/2012) அன்று



  • சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி கிடைக்கும்.
  •  

CONTACT 519 780 1231
Pickup only please

தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்
519 780 1231

Tuesday, 2 October 2012

தினமும் இராப்போசனம் கிடைக்கும்!


Daily Food Service  Now Available from Samoa Express.

 


சமோசா எக்ஸ்பிறசில் தற்போது தினமும் இட்டலி, தோசை,அப்பம்,  பரோட்டா போன்ற இராப்போசங்கள் கிடைக்கும்.

அத்துடன்,

புரட்டாதி சனியை முன்னிட்டு சனிக்கிசமை  (06.10.2012)

மதியம் :அறுசுவையுடன் சைவ உணவு!
                  ஆறுவகை கறிகளுடன் ரசம் , அப்படம்,  பாயாசம்!


இரவு : இட்டலி சாம்பார் சட்டினி




CONTACT 519 780 1231
Pickup only please

தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்
519 780 1231

கண்ணீர் அஞ்சலி - அமரர்.கதிர்காமு செல்லையா


Monday, 1 October 2012

கதிர்காமு செல்லையா அவர்கள் 29-09-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.




திரு கதிர்காமு செல்லையா 
(இளைப்பாறிய நாகேஸ்வரி வித்யாலய அதிபர்) 
பிறப்பு : 14 யூன் 1924 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2012 



யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு செல்லையா அவர்கள் 29-09-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம்(இளைப்பாரிய ஆசிரியை - மயிலனி சைவ மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வபாஸ்கரன், சிவபாஸ்கரன், தயாபரி(Guelph), யசோதை, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேலுப்பிள்ளை, நாகம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சிவேந்திரன்(Guelph), லோஜன், சியாமி, தயாறதி, ஞானறூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரோகினி், கழர், செயோன், ஜனந்தினி, ரொசாந்தினி, கிருஸ்ராம், தக்சி, அஸ்னா, அகிசன், ஐஸ்வரி, மேனன் கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 01/10/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre - Chapel, 3280 Sheppard Avenue East, Scarborough, ON, Canada, M1T 3K3
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 02/10/2012, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre - Chapel, 3280 Sheppard Avenue East Toronto Ontario, Scarborough, ON, Canada, M1T 3K3
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 02/10/2012, 11:30 மு.ப
முகவரி: St. John's Norway Crematorium, 256 Kingston Road, Toronto, ON, CANADA, M4L 1S7

தொடர்புகளுக்கு
சிவபாஸ்கரன்(சுந்தர்) — கனடா
தொலைபேசி: +19054729207
தயாபரி — கனடா
தொலைபேசி: +15197638494
யசோ — கனடா
செல்லிடப்பேசி: +14166380687
தயாபரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168391650
பாஸ்கரன்(மகன்) லண்டன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086415069
சிவபாக்கியம் செல்லையா(மனைவி) — கனடா
தொலைபேசி: +14166388754

Friday, 21 September 2012

அறுசுவையுடன் சைவ உணவு!

வணக்கம்!
SAMOSA EXPRESS SPECIAL

புரட்டாதி சனியை முன்னிட்டு நாளை (22.09.2012)

மதியம் :அறுசுவையுடன் சைவ உணவு!
                  ஆறுவகை கறிகளுடன் ரசம் , அப்படம்,  பாயாசம்!


இரவு : இட்டலி சாம்பார் சட்டினி



PLEASE ORDER BEFORE 9.00 PM Today
CONTACT 519 780 1231
Pickup only please

மாலை 9.00மணிக்கு முன்னர் ஓடர் செய்யவும்.

தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்
519 780 1231


இவ் மடல் எம் சமுகத்தாரின் நலன்கருதி உங்களுக்கு அனுப்பப்படுகின்றது.

நன்றி.

Friday, 7 September 2012

தமிழ்க் கலை மாலை 2012

Thamil Heritage School of Waterloo Region and Guelph
 Proudly
  Presents
 
  தமிழ்க் கலை மாலை 2012
THAMIL HERITAGE FESTIVAL
 
 
 
SEPTEMBER 15, 2012
SATURDAY
5:00PM
 
UNIVERSITY OF WATERLOO
HUMANITIES THEATER
 
 
FREE ADMISSION

Naathaswaram & Thavil, Classical Dances, Cine Dances, Drama, Classical Music,
Multicultural Dances
& Music Band etc..


 
Come with your Family and Friends 
and enjoy the fun filled evening with our cultural Flavors 
 
 
Administration
Thamil Heritage School of Waterloo Region & Guelph