திரு கதிர்காமு செல்லையா
(இளைப்பாறிய நாகேஸ்வரி வித்யாலய அதிபர்)
பிறப்பு : 14 யூன் 1924 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2012
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு செல்லையா அவர்கள் 29-09-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(இளைப்பாரிய ஆசிரியை - மயிலனி சைவ மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வபாஸ்கரன், சிவபாஸ்கரன், தயாபரி(Guelph), யசோதை, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேலுப்பிள்ளை, நாகம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சிவேந்திரன்(Guelph), லோஜன், சியாமி, தயாறதி, ஞானறூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரோகினி், கழர், செயோன், ஜனந்தினி, ரொசாந்தினி, கிருஸ்ராம், தக்சி, அஸ்னா, அகிசன், ஐஸ்வரி, மேனன் கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 01/10/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre - Chapel, 3280 Sheppard Avenue East, Scarborough, ON, Canada, M1T 3K3
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 02/10/2012, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre - Chapel, 3280 Sheppard Avenue East Toronto Ontario, Scarborough, ON, Canada, M1T 3K3
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 02/10/2012, 11:30 மு.ப
முகவரி: St. John's Norway Crematorium, 256 Kingston Road, Toronto, ON, CANADA, M4L 1S7
தொடர்புகளுக்கு
சிவபாஸ்கரன்(சுந்தர்) — கனடா
தொலைபேசி: +19054729207
தயாபரி — கனடா
தொலைபேசி: +15197638494
யசோ — கனடா
செல்லிடப்பேசி: +14166380687
தயாபரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168391650
பாஸ்கரன்(மகன்) லண்டன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086415069
சிவபாக்கியம் செல்லையா(மனைவி) — கனடா
தொலைபேசி: +14166388754
No comments:
Post a Comment