Saturday, 26 November 2011

மாவீரர் நாள்

மாவீரர் நாள்
அகவணக்க நிகழ்வு
(Waterloo)
ஈழத்திலே, தமிழும் தமிழர்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்காய் தம்மையே தந்த - நம்
உன்னத உறவுகளை உயிர் உருகி வணங்கும்
வணக்க நிகழ்வு!
இது தன்மானத் தமிழர்கள் போற்றி வணங்கும்
உன்னத நாள் !
GREAT HEROES' DAY
COMMEMORATION
Location: Christ Lutheran Church, 445 Anndale Road, Waterloo.
Date: Sunday, November 27, 2011
Time: 1:00 PM.
NOTE; If you are attending, please be on time.

Tuesday, 22 November 2011

University of Guelphல்மாவீரர் நாள்!

வரும் புதன் (23.11.2011) மாலை7.30 மணிக்கு University of Guelphல் உள்ள University Centerல் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.

நிகழ்வு University Centerல் உள்ள Basementல் இடம்பெறும். வாசலில் வழிகாட்ட மாணவர்கள் இருப்பார்கள்.

Tamil Student Association of Guelphஐ சேர்ந்த மாணவர்கள் நீண்ட போராட்டத்தின் பின்  இந்த நிகழ்ச்சியை University of Guelphல்  நடாத்த அனுமதியை பெற்றிருக்கின்றனர். இவர்கள், எம் சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும்  இந்நிகழ்வுக்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Bus Rute - பின்வரும் பேரூந்துகள்  University Center ஐ  சென்றடையும்.

50 - Stone Road Express
51 - Gordon
52 - University / Kortright
54 - Arkell
55 - University / College
57 - Harvard
58 - Edinburgh
70a - Counter Clockwise 
70b - Clockwise

Map

View Larger Map

Tuesday, 8 November 2011

Free fish Tank!, / இலவச மீன் தொட்டி!

இம்மீந்தொட்டி ஒரு தமிழர் பெற்றுக்கொண்டுவிட்டார்.!


 It is free for any fish lovers. The capacity is 35 US gallons...!

மீன் வளர்ப்பவர்களுக்கு  ஒரு அரிய சந்தர்ப்பம்!
35 கலன் கொள்வளவுள்ள மிக நல்ல நிலையில் உள்ள மீன் தொட்டியும் அதன் STAND உம் இலவசமாக கொடுக்கப்படும். தமிழர்களுக்கு முதல் சந்தர்ப்பம் கொடுக்கும் முகமாக இங்கு அறிவிக்கப்படுகின்றது. ஒரு வாரத்தில் இம் மீந்தொட்டி அகற்றப்படும்.
தேவையானவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்!
தொடர்புக்கு: 519 763 8494

Sunday, 6 November 2011

Christmas Celebration 2011

தமிழ் கலாச்சரப் பாடசாலை
வோட்டர்லூ குவல்ப் வட்டாரம்
Thamil Heritage School of Waterloo Region and Guelph
Proudly Inform you all
About our
Christmas Celebration 2011
Date: Saturday December 17, 2011
Time: 5:00PM
Venue: Centennial CVI, 289 College Avenue West, Guelph.
Please mark your Calendar and make this event a fun filled and memorable one.
Our Committee Members will contact you with further details.
Thank you,
Administration
Thamil Heritage School of Waterloo Region and Guelph