Saturday, 20 August 2011

Romeo Tomato in Guelph

அதிசயமான ஒரு மன்மத தக்காளி Guelphல் விளைந்துள்ளது.  திரு.திருமதி ராஜா-நந்தினி அவர்களின் வீடுத் தோட்டத்தில்  விளைந்த  இந்த  மன்மத  தக்காளி  உங்கள் பார்வைக்காக இதோ.

அதிசயமான தக்காளி அல்லவா, அதனால் ஒரு சிறிய வீடியோவும் உள்ளது பார்த்து மகிழுங்கள் !!!



Thursday, 18 August 2011

Oxford Certified Tutor in Guelph

School homework is often the cause of great frustration for many
parents and students alike.

I offer Morning, evening or weekend classes, from elementary homework to high school homework.


Of course, a homework tutor must be skilled in the subject areas that are relevant to the student's needs.

I am an Oxford Certified Tutor and I can to provide math homework help, science homework help, English homework help or any help with school projects and Essays.

Naturally, you'll need to consider the specific needs you have and contact me anytime.

I can also provide day to day or weekly basis classes.

Classes can be offered anywhere in Guelph or at my house located at Guelph (Paisley and Imperial).


If you have questions about your child's specific situation or want to know more about me,

please call Arrthy at (519)803-3150

Wednesday, 10 August 2011

Room needed for Master Degree student in Waterloo


Room needed for student who is doing his Master Degree in Waterloo University.

Waterloo University தனது Master Degree படிப்பினை தங்கியிருந்து படிப்பதற்கு Waterloo ஏரியாவில் ஒரு இடம் வேண்டும்.

Please contact piyasenap@gmail.com



Tamil Realtor Yaso Sivakaran

Kitchener, Ontarioவில் தமிழர் ஒருவர்  வீடு விற்பனை பிரதிநிதி ஆகியுள்ளார். ஜசோ சிவாகரன் என்னும் இவர், எதிர்காலத்தில் இத்துறையில் மேம்பட்டு சிறப்புற வாழ்த்துகின்றோம்!


Sunday, 7 August 2011

Picnic 2011 Video

எமது ஒன்று கூடலுக்கு வருகை தந்த அனைத்து உறவுகளுக்கும், ஒத்தாசை புரிந்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி !



Monday, 1 August 2011

Guelph ல் தமிழர்கள் வீட்டில் திருட்டு அதிகரிப்பு!

நேற்று ஒரு தமிழ் நேயர் வீட்டில் அவர்கள் இல்லாதபோது அவரது வீட்டை உடைத்து சூறையாடியுள்ளனர் திருடர்கள்! இவ்வளவிற்கும் அவரது வீடு அதிக ஆள் நடமாட்டம் உள்ள தெருவில் அமைந்துள்ளது.

அண்மையில் இது போல் இன்னும் பல திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் 3தமிழர்கள் வீடும் 4 இந்தியர்கள் வீடும் அடுத்தடுத்து உடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதுவும் முன் வாசல் கதவை உடைத்தே உள் புகுந்துள்ளனர்.

இனிமேல் அனைவரும் இவ்விடயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அனைவரையும் இவ்வகையான திருட்டுக்கள் நடைபெறாது உங்கள் வீடுகளை காப்பாற்ற ஆவன செய்யுங்கள்! இவ்வகையான திருட்டுக்களை எவ்வாறு தடுப்பது என்று உங்களது ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம்.