Tuesday, 31 May 2011

Need Basement ...

Couple without kids...that is interested in renting a basement.
Must have kitchen, bathroom and separate entrance please. Also parking for one car.
Preferably located in CGKW or surrounding areas.

இந்திய சமூகத்தைச்சேர்ந்த குழந்தைகள் அற்ற இருவர் தங்குவதற்கு சமையல் அறை, படுக்கை வசதிகொண்ட, separate entrance உடன் கூடிய basement வாடகைக்கு உடனடியாக வேண்டும். கூடவே ஒரு கார் தரிப்பதற்கு இடமும் வேண்டும்.

CGKWவையும், அதனை சுற்றவுள்ள இடமும் விரும்பத்தகுந்தது.

Guelph connections Concerts

Guelph connections Concerts

 Tuesday May 31 2011, 4:15-5:15pm
Location:St george's Anglican Church
Address:99 Woolwich
Phone:519-265-0786
Free, short format, classical chamber music concerts given by nationally and internationally recognized, professional musicians. "Make Guelph your chamber music connection to some of Ontario's finest musicians as they connect with each other, and you, through music."

Cover Letters and Resumes Workshop

Cover Letters and Resumes Workshop

 Thursday Jun 2 2011, 1:30-4pm
Location:Lutherwood Employment Services
Address:30 Wyndham Street N
Phone:519-822-4141
- Develop a variety of cover letters that will grab the employer’s attention.

- Learn about the three styles of resumes, and get help selecting a style that best suits your background

- Review examples from the workbook and begin to draft your own

Registration required. This workshop is FREE for job seekers

Saturday, 21 May 2011

Free CAR WAHS IN GUELPH !

SNAP GUELPH என்னும் பத்திரிகை வரும் May மாதம் 28ம் திகதிவரை இலவசமாக CAR WASH  செய்வதற்கான கூப்பன் ஒன்றை பிரசுரித்து இருக்கின்றனர். பத்திரிகையின் முகப்பு தோற்றம். அருகே காட்டப்பட்டுள்ளது.





இப்பத்திரிகையில் 11ம் பக்கத்தில் உள்ள free car wash கூப்பன் அருகே உள்ளது. இந்த பத்திரிகைகள் Recreation center களிலும், YMCA/YWCA போன்ற மக்கள் நல மையங்களில் இலவசமாக கிடைக்கும்.

உதவிக்கு சில இடங்கள் கீழே உள்ள வரைபடத்தில் உள்ளன.


View Larger Map

Sunday, 8 May 2011

CGKW வாழ் அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்க்கள்!
என்னை பாதுகாப்பாகத்தான் வைத்திருக்கிறாள் என் மனைவி
ஆனாலும் பயமாக இருக்கிறது - உன் கருவறையில் இல்லை நான்...

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)