அண்மையில் நடந்த ஒரு கணிப்பில் கனடாவில் முதல் 20 Romantic நகரங்களில் British Columbiaவின் தலைநகரமான விக்டோரியா முதலாவது இடத்தை முடிசூட்டிக்கொண்டது.
நம்ம Guelphக்கு இரண்டாவது இடம்!
மூன்றாவது இடம் 'கல்கேரி' க்கு!!
- Victoriya BC
- Guelph ON
- Calgary ON
- Saskatoon ON
- Oakville, ON
- Regina, ON
- Kingston, Ont.,
- Kelowna, B.C.,
- Nepean, ON
- Burlington, ON
- Winnipeg, ON
- Richmond Hill, ON
- Edmonton, ON
- London, ON
- Kitchener ON
- St. Catharines
- Burnaby, BC
- Thunder Bay ON
- Richmond, BC
- Ottawa. ON
அட இந்த வரிசையைல் நம்ம Cambridgeஐயும், Waterlooவையும் காணவில்லையே...??! ம்.... சம்பத்தப்பட்டவர்களுக்கு ஒரு சின்ன Sorry!!! :-)
More on CTV News, visit here:
No comments:
Post a Comment