Saturday 29 January 2011

Pick up your FREE de-icing material உப்பும், மண்ணும் இலவசம்!

Guelphல் வாழ்பவர்கள் தற்போது இலவசமாக 50க்கு 50 என்னும் விகிதத்தில் உப்பும் மண்ணும் கலந்த கலவையை உங்கள் sidewalkக்கிற்கு  உபயோகிக்க பெற்றுக்கொள்ளலாம்!
45 Municipal Street ல் அமைந்துள்ல அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் வரை எத்தனை தடவைகள் என்றாலும் எடுத்துச்செல்லலாம்!
Residents can now pick up a mixture of salt and sand for FREE to maintain their sidewalks and their neighbours sidewalks during winter.
Sidewalk winter maintenance is prioritized, based on pedestrian traffic volume and proximity to high use facilities such as schools, hospitals, and public buildings. While it can take the City up to five days to clear all of the sidewalks, it can take longer to treat icy conditions on residential sidewalks.

The material provided by the City is a 50/50 mixture of salt and sand that will produce improved traction for walking and keep sidewalks safe.
This program is free for all homeowners, occupants and landlords of residential properties in Guelph to help make our sidewalks even safer this winter.

Pick up your free de-icing material, providing you bring your own hand carried container, from our Operations Department at 45 Municipal Street or from one of the sand boxes temporarily installed across the city this winter. 
The program runs from November to April with no limit to the number of visits and the size of the hand carried container.

Be a good neighbour, and look out for your neighbourhood by keeping your sidewalks free from icy conditions.

Sunday 23 January 2011

திருமணநாள் வாழ்த்துக்கள்! Happy wedding anniversary

எம் உறவுகளான
திரு.சுரேஸ் & திருமதி.சாமிளா
தம்பதிகளுக்கு இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்!
Dear Mr.Suresh & Mrs. Shamila
We wish the Good Fortune to bring you today,
tomorrow and always a stroke of luck and
 bless you with an everlasting love!

பொங்கல் படங்கள்/ Pongal Pictures 2011


இப் படங்களை திரு. பார்த்திபன் (IBC Computer) அவர்கள் அனுப்பிவைத்தார். நன்றி பார்த்திபன்.

படங்களின் தொகுப்பை பார்க்க கிளிக்பண்ணுங்கள்!

These pictures were send by Mr.Parthipan (IBC Computer) - Thanks Parthipan
Click to view the Gallery
Thai Pongal - தைப்பொங்கல் 2011

Saturday 22 January 2011

இன்றய பொங்கலின் ஒரு பார்வை

எம் உறவுகளின் தைப்பொங்கல் விழா இனிதே இன்று நடந்தேறியது. அப்பொங்கல் விழாவில் இருந்து ஒரு வீடியோ காட்சி.

வீடியோவை பார்ப்பதற்கு முன்னர் ஒரு பொங்கல் நகைச்சுவை நிகழ்வு ஒன்று நடந்தது. அதாவது சாப்பாடு எல்லாம் முடிந்த கையுடன் ஒரு அம்மணி Dessert சாப்பிட என்று ஒரு கப் நிறைய கரட் அல்வா எடுத்து வந்தார்.  

சற்று நேரத்தில் கரட் அல்வாவை சுவைத்த அவர்  'ஆ.. ஊ..' "அல்வா என்ன இப்படி உறைக்கின்றது..." என்று கத்தினார். பின்னர்தான் தெரிந்தது  அவ் அம்மணி எடுத்துவந்தது கரட் அல்வா அல்ல 'கட்ட சம்பல்' என்று!!?!



சரி இப்போ வீடியோவைப் பாருங்கள்





Friday 21 January 2011

IBC Computers - New Location

Our new address is
----------------
363 Gordon St
Guelph, ON
N1G 1X8
Next to Second Cup Coffee Shop and University Of Guelph
Serving Guelph and Area since 1997
Phone: 519-837-0011

Wednesday 19 January 2011

Room for Rent

Guelph, South-Endல் சகல வசதிகளுடன் கூடிய இரண்டு அறைகள் வாடகைக்கு உண்டு.

Foodbasic, Shoppers drugs mart, Subway, starbucks, first choice haircutters, TD Bank, CIBC Bank, Scotiabank போன்றவைகளுக்கு அருகாமையிலும், நடந்து செல்லும் தூரத்தில் Bus Standஉம் உள்ளது.

தொடர்புகளுக்கு 519 827 9641

View Larger Map

Cycling on Stone Road

Drivers and cyclists should find it easier to share Stone Road

The city is completing some truly innovative cycling facilities along Stone Road. Segregated bike lanes (also called a cycling track), sharrows and Guelph’s first bike box are designed to make it safer and easier for drivers, cyclists and pedestrians to share the road.



Ontario’s first Cycling Track – nearing completion
This raised, paved track runs between the sidewalk and the road giving cyclists a dedicated, more comfortable space in which to ride. The track, located on Stone Road between Gordon Street to Edinburgh Road, will be the first of its kind in Ontario when it is completed later this week.

Special markings called Sharrows (see below) will be used to mark where cyclists move in to or out of the track. Cycling tracks are being used in Montreal, Vancouver and Richmond.



Sharrows
You’ll see sharrows on Stone Road and on Gordon Street. Sharrows are used where a segregated bike lane begins or ends, or in areas where there is potential for cyclists and drivers to come into conflict. Sharrows show cyclists where to ride, and remind drivers to look out for cyclists merging into traffic.



Guelph’s first bike box
At the intersection of Stone Road and South Ring Road, a marked bike box gives cyclists a dedicated space to wait in front of cars at a red light. Right-turning drivers check to see that the bike box and bike lane are clear before turning right. Cyclists move through the intersection first when the light turns green, and proceed into the bike lane. Bike boxes are being used in Vancouver and Toronto.

Sunday 16 January 2011

தைப்பொங்கல் விழா!

தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை

வோட்டர்லூ -குவல்ப் வட்டாரம்

(Thamil Heritage School of Waterloo Region and Guelph)

KWGC- தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடும்

தைப்பொங்கல் விழா

(Thai Ponkal Vizha)



இனிய புதுவருடத்தில் புலம்பெயர் தமிழ் உறவுகள் நாம்

ஒன்று கூடி புத்தாடை கட்டி பொங்கல் செய்து

உண்டு மகிழ்வோம் வாரீர்!!!



Date: Saturday, January, 22, 2011

Time: 11:30AM

Location: Christ Lutheran Church, 445 Anndale Road, Waterloo.



View Larger Map


Note: Traditional Dress Code of Thai Ponkal would be nice..:)

Saturday 15 January 2011

தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு தளம்

Cambridge, Guelph, Kitchiner மற்றும் Waterloo வாழ் தமிழ் உறவுகளின் தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு உகந்த தளமாக இந்த பக்கம் அமையும்.

எம் நினைவுகள், நிகழ்வுகள், தகவல்கள் என்பன சிதறவிடாமல் செதுக்கி, சிற்பங்களாய் இங்கு வீற்றிருக்கும்!