Monday 2 January 2012

தைப்பொங்கல்/Thai Ponkal-2012

தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை
வோட்டர்லூ -குவல்ப் வட்டாரம்
(Thamil Heritage School of Waterloo Region and Guelph)

KWGC- தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடும்
தைப்பொங்கல்-2012
(Thai Ponkal Vizha 2012)

இனிய
புதுவருடத்தில்
KWGC நகர்களில் வாழும்
புலம்பெயர் தமிழ் உறவுகள் நாம்
ஒன்று கூடி
புத்தாடை கட்டி
பொங்கல் செய்து
உண்டு மகிழ்வோம் வாரீர்
Date: Sunday, January, 15, 2012
Time: 1:30PM
Location: Christ Lutheran Church, 445 Anndale Road, Waterloo.

Note: Traditional Dress Code of Thai Ponkal would be nice..:)