Friday 2 December 2011

Beautiful End Unit Home for sale...!



Unit 145 - 302 College Avenue West




Price: Negotiable , நமக்கே முன்னுரிமை
அழகிய End Unit வீடு ஒன்று குவல்வ்ல் விற்பனைக்கு உள்ளது. வீடு வாங்கும் எண்ணமுள்ளோரும், முதலீடு செய்யும் எண்ணமுள்ளோரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம்!
  • புதிதாக மெருகேற்றப்பட்ட சமையலறை
  • விசாலமான - பிரகாசமான மூன்று படுக்கையறைகள்
  • சுருள் வடிவிலான படிக்கட்டுகள்
  • WALK IN SHOWER AND WHIRLPOOL
  • FIREPLACE, 3PC BATHROOM,  STORAGE, LAUNDRY உடன் கூடிய முற்றாக முடிக்கப்பட்ட BASEMENT
  • NEW HIGH EFFICIENCY FURNACE
  • A/C
  • TANKLESS WATER HEATER
  • CENTRAL VACUUM, WATER SOFTNER AND WATER FILTER
Beautiful End Unit Executive Townhome in most desirable College Park Area. 
This complex has Recreation centre and swimming pool for your enjoyment. 
Closer to primary, middle and high schools, public transit and Stone Road Mall. 
10 minutes to university of Guelph.

Floor Space: 1245 sqft
Levels: 2
Driveway: Asphalt
Parking Space: 2 (Extra parking space are available)
Garage: Single vehicle
Bedrooms: 3
Bathrooms: 2.5
Flooring: Ceramic Tiles and Laminate
Heating Method:  New Furnace (High Efficiency)
Basement: Finished with 3 piece bath room

Contact: 519-212-7302

View Larger Map

Student Rooms for Rent in guelph.

In Guelph rooms available for rent ($450/room, utilities included) starting December 2011.  This bungalow home has central air condition with 4 bedrooms, 2 bathrooms and washer/dryer. A two minute walk to the 55 &58 bus stop (which take you to the University and Stone Road mall). Lease length is negotiable.

குவல்வ்வில் மாணவர்களுக்கு அறை வாடகைக்கு உண்டு.($450/room, utilities included) இவை December 2011ல் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

Central air condition உடன் கூடிய 4அறைகள், 2 குளியல் அறைக்கள் மற்றும்  Washer/Dryer உடன் கூடிய பங்களா வீடு இது.

University க்கும் Stone Road mallக்கும் செல்லும் 55 & 58 பஸ் தரிப்பிடத்திற்கு இரண்டு நிமிட நடைதூரத்தில் அமைந்துள்ளது. வாடகைக்காலம் பேசித்தீர்க்கலாம்.

தொடர்புகளுக்கு: 519-823-8433

விலாசம் :12 Argyle Dr, Guelph, ON N1G 2P1, Canada
View in map



Saturday 26 November 2011

மாவீரர் நாள்

மாவீரர் நாள்
அகவணக்க நிகழ்வு
(Waterloo)
ஈழத்திலே, தமிழும் தமிழர்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்காய் தம்மையே தந்த - நம்
உன்னத உறவுகளை உயிர் உருகி வணங்கும்
வணக்க நிகழ்வு!
இது தன்மானத் தமிழர்கள் போற்றி வணங்கும்
உன்னத நாள் !
GREAT HEROES' DAY
COMMEMORATION
Location: Christ Lutheran Church, 445 Anndale Road, Waterloo.
Date: Sunday, November 27, 2011
Time: 1:00 PM.
NOTE; If you are attending, please be on time.

Tuesday 22 November 2011

University of Guelphல்மாவீரர் நாள்!

வரும் புதன் (23.11.2011) மாலை7.30 மணிக்கு University of Guelphல் உள்ள University Centerல் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.

நிகழ்வு University Centerல் உள்ள Basementல் இடம்பெறும். வாசலில் வழிகாட்ட மாணவர்கள் இருப்பார்கள்.

Tamil Student Association of Guelphஐ சேர்ந்த மாணவர்கள் நீண்ட போராட்டத்தின் பின்  இந்த நிகழ்ச்சியை University of Guelphல்  நடாத்த அனுமதியை பெற்றிருக்கின்றனர். இவர்கள், எம் சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும்  இந்நிகழ்வுக்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

Bus Rute - பின்வரும் பேரூந்துகள்  University Center ஐ  சென்றடையும்.

50 - Stone Road Express
51 - Gordon
52 - University / Kortright
54 - Arkell
55 - University / College
57 - Harvard
58 - Edinburgh
70a - Counter Clockwise 
70b - Clockwise

Map

View Larger Map

Tuesday 8 November 2011

Free fish Tank!, / இலவச மீன் தொட்டி!

இம்மீந்தொட்டி ஒரு தமிழர் பெற்றுக்கொண்டுவிட்டார்.!


 It is free for any fish lovers. The capacity is 35 US gallons...!

மீன் வளர்ப்பவர்களுக்கு  ஒரு அரிய சந்தர்ப்பம்!
35 கலன் கொள்வளவுள்ள மிக நல்ல நிலையில் உள்ள மீன் தொட்டியும் அதன் STAND உம் இலவசமாக கொடுக்கப்படும். தமிழர்களுக்கு முதல் சந்தர்ப்பம் கொடுக்கும் முகமாக இங்கு அறிவிக்கப்படுகின்றது. ஒரு வாரத்தில் இம் மீந்தொட்டி அகற்றப்படும்.
தேவையானவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்!
தொடர்புக்கு: 519 763 8494

Sunday 6 November 2011

Christmas Celebration 2011

தமிழ் கலாச்சரப் பாடசாலை
வோட்டர்லூ குவல்ப் வட்டாரம்
Thamil Heritage School of Waterloo Region and Guelph
Proudly Inform you all
About our
Christmas Celebration 2011
Date: Saturday December 17, 2011
Time: 5:00PM
Venue: Centennial CVI, 289 College Avenue West, Guelph.
Please mark your Calendar and make this event a fun filled and memorable one.
Our Committee Members will contact you with further details.
Thank you,
Administration
Thamil Heritage School of Waterloo Region and Guelph

Saturday 22 October 2011

Guelph ILP ல் தீபாவளி கொண்டாட்டம்!

ILP யினால் ஒழுங்குசெய்யப்பட்ட தீபாவளி கொண்டாட்டம் இன்று குவல்வ் தமிழ்ப் பாடசாலையில் கோலாகலமாக நடந்தது. இன் நிகழ்வுக்கு குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி மற்றும் தமிழ் மாணவர்களும் அவர்களது பொற்றோரும் மகிழ்வுடன் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்கள் மற்றும் வீடியோ ஒன்றும் கீழே...


புகைப்படத்தொகுப்பை பார்வையிட ...

Deepavali 2011 ILP Tamil school

Friday 21 October 2011

Rooms and Basement for Rent in Guelph - South End

University மாணவர்களுக்கு ஏதுவான Guelph, South-Endல் சகல வசதிகளுடன், Separate washroom உடன் கூடிய மேல் மாடியில் இரண்டு அறைகளும்,
சகல வசதிகளுடன் கூடிய Basement உம் வாடகைக்கு உண்டு.
Bus தரிப்பிடம் அருகில் உள்ளது, FOOD BASIC, உணவகங்களான SUBWAY, LICKS, STAR BUCKS கூடவே SHOPPERS DRUG MART, TD BANK, CIBC BANK, SCOTIABANK என்பனவும் அருகில் உண்டு.

தொடர்புகளுக்கு: 519 827 9641

Friday 14 October 2011

முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி!



அமரர் விஷ்வரூபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி 
நாளை  சனிக்கிழமை (Oct 15, 2011) அன்று காலை 10.30 மணிக்கு –  
Unit 10 இலக்கம் 1960 ELLESMERE Rd, SCARBOROUGH, ON வில் நடைபெற உள்ளது.
உறவினர், நண்பர்கள் அனைவரையும் இன் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொலைபேசி 416 4392089
.-000-.
அறிவித்தல் மனைவி சுகந்தி விஷ்வரூபன்.

Friday 7 October 2011

2011 Provincial Election

2011 Provincial Election
PartyGreen Lib Other NDP  Con 
Leading
Elected05301737
% Vote%%%%%

2011 Provincial Election Guelph
results as of Friday October 04:28:28 GMT 2011 Polls 266/266
Liz Sandals *Liberal1973442.3%
Greg SchirkConservative1195025.6%
James GordonNDP1114823.9%
Steven DyckGreen32346.9%
Phil BenderLibertarian3050.6%
Drew GarvieCommunist1390.2%
Julian IchimIndependant1000.2%

Saturday 1 October 2011

INDIAN DRESS FOR SALE, FIRST TIME IN GUELPH...!

Bridal Dress Stores Dark Pink Art Silk Saree with BlouseBridal Lehenga Stores Brown Art Silk Saree with Blouse Bridal Lehnga Stores Violet Art Silk Saree with Blouse Bridesmaid Dress Stores Purple Art Silk Saree with BlouseDress Wedding Stores Maroon Art Silk Saree with BlouseWedding Clothes Stores Violet Art Silk Saree with BlouseDesigner Dress Stores Cyan Art silk Saree with Blouse
FIRST TIME IN GUELPH...!
FOR ALL OCCATION...!!
SAREES, KIDS DRESS, SUDITHAR, LANKA SUTIE...
ALL DRESS FOR VERY LOW PRICE...!!!
PLEASE CALL 519 363 8500
(11 MCCURDY DR, GUELPH)
முதல் முதலில் தமிழர் நிர்வாகத்தில் அனைத்து வைபவங்களுக்கும் ஏற்ற அனைத்துவிதமான சேலைகள், சிறுவர் உடைகள், சுரிதார்கள், லன்கா சூட்டுக்கள் என்பனவற்றை மிகக்குறைந்த விலையில் குவல்வ் நகரில் பெற்றுக்கொள்ளலாம்!

இடம் 11 MCCURDY RD, GUELPH.

அழைக்கவேண்டிய தொலைபேசி எண் 519 362 8500
Trendy Girl Clothes Supplier Baby Pink Cotton Kameez with ChuridarBlack Cotton Salwar Kameez with DupattaBlue Cotton Salwar Kameez with DupattaBlack and Creme White Salwar Kameez with DupattaBlack Faux Crepe Salwar Kameez with Dupatta



Music, Violin and keyboard classes in our area





தாயகத்திலும் கனடாவிலும் கற்பித்த அனுபவமுள்ள ஆசிரியரினால் மருதம் கலைக்கூடத்தில் (Kitchener-Waterloo, Guelph and Cambridge) தரம் 1 முதல் ஆசிரியர் தரம் வரை சங்கீதம், வீணை, வயலின், Keyboard  பயிற்றுவிக்கப்படுகின்றது.

Music, Violin and keyboard classes are conducted by experienced teacher in MARUTHAM ARTS (Kitchener-Waterloo, Guelph and Cambridge) for new and continuing students from Grade1 to Teachers Grade.

Please contact me for further information:
<><><><> <><><><>
Kalavithagar Majantha Mahinthan B.A.
416 841 9590 / 519 888 9590
(படத்தினை கிளிக்பண்ணி பெரிதாக்கிப்பார்க்கவும்)




Tuesday 27 September 2011

First Tamil Realtor in Guelph / Guelphல் முதலாவது வீடு விற்றனை முகவர்


குவல்வ் நகரில் முதலாவது தமிழ் வீடு விற்பனை பிரதிநிதி என்னும் பெருமையினை திரு.பார்த்திபன் லோகநாதன் அவர்கள் பெற்றுள்ளார். இவர் எதிர்காலத்தில் இத்துறையில் மேம்பட்டு சிறப்புற வாழ்த்துகின்றோம்!


 Parthipan Loganathan
 Sales Representative

Keller Williams Golden Triangle Realty, Brokerage
871 Victoria St. North Suite 9
Kitchener, ON. N2B 3S4


Phone: 519-570-4447
Text/VoiceMail: 226-500-2020

Web:
http://www.plogan.ca/

Monday 26 September 2011

Guelphல் Begging Bear திரும்ப வந்தது..!

Begging Bear மீள் நிர்மாணிக்கப்படுகின்றது.
கடந்த March மாதம் Guelph University க்கு அருகில் இருந்த Begging Bear மீது இளைஞர்கள் கூட்டம் ஒன்று தாவி ஏறி விளையாடியதில் (?) இந்த Begging Bear  குடைசாய்தது. இதனால் இந்த Begging Bear  சிலை உருக்குலைந்த நிலையில் அப்போது அப்புறப்படுத்தப்பட்டது.

தற்போது Begging Bear பழையபடி தனது இருப்பிடத்திற்கு புதிப்பிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்குண்டான செலவு 11,300 டாலர்களாகும்! அன்று இந்த இடத்தை கடந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் தம் மகிழ்ச்சியை தெரிக்கும் முகமாக Horn அடித்துச்சென்றனர்.

இந்த இளைஞர்கள் கூட்டம் பற்றிய தகவல் அறிய பொலிசார் மக்களின் உதவியை நாடியிருந்தும், இதுவரை  எவரையும்  கண்டுபிடிக்கப் படவில்லை என பொலிசார் இன்று தெரிவித்தனர்.

 Carl Skelton என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1999ல் நிர்மாணிக்கப்பட்டது. 71/2 அடி உயரமும், 350 lbs நிறையும் கொண்டது இந்த சிலை.

Saturday 17 September 2011

30 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை ஆரம்பம்!

30 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை தொடர்கின்றது....(updated 1/10/2011)


(முன்னய பதிவு)

24 மாணவர்களுடன் தமிழ் பாடசாலை ஆரம்பம்!

இன்று Guelphல், Wellington Catholic District School Boardன் அனுசரணையுடன் நடாத்தப்படும் International Languages Program (ILP)தமிழ் பாடசாலை ஆரம்பமாகியது.

கடந்த பத்து வருடங்களாக Thamil Heritage School Guelph மற்றும் Waterloo Regionல் தமிழ் கல்வியினை  சிறப்பாக கற்பித்து வந்ததை நாம் அறிவோம். இவ்வருடம் International Languages Program (ILP) க்கு தேவையான மாணாக்கர் உள்ள  காரணத்தினால் ILP  வகுப்பில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று,  இந்த ILP தமிழ் பாடசாலையில்  24 மாணவர்கள் இணைந்து தமிழ் கல்வியினை  கற்கின்றனர்.

இவ் வருடம் தாய்மொழியான தமிழ் மொழியினை பின்வரும் மாணவர்கள் கற்பதற்கு இணைந்துள்ளனர்.

மாணவர்கள் பெயர்கள் 1st Oct 2011 ல் இறுதியாக Update செய்யப்பட்டுள்ளது.
  1. Tsha     தாஷா
  2. Ajandan அஜந்தன்
  3. Athavi   ஆதவி
  4. Aravin  அரவின்
  5. Arswiiny அஷ்வினி
  6. Ashan   அஷான்
  7. Geeth  கீத்
  8. Edmond   எட்மன்
  9. Mathushan  மதுஷன்
  10. Manoj    மனோஜ்
  11. Santhosh  சந்தோஷ்
  12. Akshaya  அக்ஷயா
  13. Mallinga  மலிங்கா
  14. Prathab    பிரதாப்
  15. Nivetha    நிவேதா
  16. Harishguna  ஹரிஸ்குணா
  17. Keshegan  கேசிகன்
  18. Shashmithan  சஸ்மிதன்
  19. Thanujan  தனுஜன்
  20. Priyanka  பிரியங்கா
  21. Tarshika  தர்ஷிகா
  22. Tharumiga தருமிகா
  23. Thanuzan தனுஷன்
  24. Thepika தீபிகா
  25. Fraaz Kamaldeen பராஸ் கமல்தீன்
  26. Dean Kamaldeen டீன் கமல்தீன்
  27. Chris Leon  கிரிஸ் லியோன்
  28. Riya Leon ரியா லியோன்
  29. Vikasni விகாஷினி
  30. Pramothan பரமோதன்
புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியினையும்,  தமிழ்  பண்பாட்டினையும்  கற்பதற்கு தங்களுக்குள்ள பல சிரமங்களுக்கு மத்தியிலும் அனுப்பிவைத்த பெற்றோரை நாளைய தமிழுலகம் நன்றிசொல்லும்!

Thursday 8 September 2011

தமிழ் வகுப்புக்கள் ஆரம்பம்! Tamil Classes Start.

“கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழியாம்”


Guelphல் நமது குழந்தைகளுக்கு தாய்மெழியின் அறிவையும், ஆர்வத்தையும் உண்டாக்க Wellington Catholic District School Boardன் அனுசரனையுடன் ILP (International Languages Program) தமிழ் வகுப்புகள் எதிர்வரும் September 17, 2011 ல் ஆரம்பமாகி May 12, 2012வரை இலவசமாக நடைபெற உள்ளது.

இதற்கான Family Registation Form ஐ இதுவரை நிரப்பாதவர்கள் உடனடியாக பூர்த்தியாக்குமாறு மாணவர்களின் பெற்றோரை கேட்டுக்கொள்கின்றோம்.

Form தேவையானவர்கள் திரு.சிவேந்திரன். திரு.பார்த்திபன், திருமதி. சாமிளா மற்றும் திருமதி லட்ரிஷியா அவர்களை தொடர்புகொள்ளவும்.

இதுபோல் வாட்டர்லூ, கேம்பிரிஜி இடங்களிலும் மேற்கொண்ட வகுப்புக்கள் இடம்பெறுகின்றது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழ்ப் பணி தொடர்ந்து வளர உதவுவீர்!!

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க உதவுவீர்!

தமிழ் வாழ்க!!! வளர்க!!!

Sunday 4 September 2011

Cook தேவை..!

Guelphல் உள்ள ஒரு மேற்கத்திய Restaurantக்கு சமையல் உதவியாளர் ஒருவர் தேவை. இவருக்கு தமிழ் உணவும் சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்பது தேவையான ஒரு தகமை. விருப்பமுள்ளவர்கள் barthee@hotmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உடன்  தொடர்புகொள்ளவும்.
Assistant cook needed for a Western Resturant in Guelph. He/She must have experience in cooking Tamil food.

Saturday 20 August 2011

Romeo Tomato in Guelph

அதிசயமான ஒரு மன்மத தக்காளி Guelphல் விளைந்துள்ளது.  திரு.திருமதி ராஜா-நந்தினி அவர்களின் வீடுத் தோட்டத்தில்  விளைந்த  இந்த  மன்மத  தக்காளி  உங்கள் பார்வைக்காக இதோ.

அதிசயமான தக்காளி அல்லவா, அதனால் ஒரு சிறிய வீடியோவும் உள்ளது பார்த்து மகிழுங்கள் !!!



Thursday 18 August 2011

Oxford Certified Tutor in Guelph

School homework is often the cause of great frustration for many
parents and students alike.

I offer Morning, evening or weekend classes, from elementary homework to high school homework.


Of course, a homework tutor must be skilled in the subject areas that are relevant to the student's needs.

I am an Oxford Certified Tutor and I can to provide math homework help, science homework help, English homework help or any help with school projects and Essays.

Naturally, you'll need to consider the specific needs you have and contact me anytime.

I can also provide day to day or weekly basis classes.

Classes can be offered anywhere in Guelph or at my house located at Guelph (Paisley and Imperial).


If you have questions about your child's specific situation or want to know more about me,

please call Arrthy at (519)803-3150

Wednesday 10 August 2011

Room needed for Master Degree student in Waterloo


Room needed for student who is doing his Master Degree in Waterloo University.

Waterloo University தனது Master Degree படிப்பினை தங்கியிருந்து படிப்பதற்கு Waterloo ஏரியாவில் ஒரு இடம் வேண்டும்.

Please contact piyasenap@gmail.com



Tamil Realtor Yaso Sivakaran

Kitchener, Ontarioவில் தமிழர் ஒருவர்  வீடு விற்பனை பிரதிநிதி ஆகியுள்ளார். ஜசோ சிவாகரன் என்னும் இவர், எதிர்காலத்தில் இத்துறையில் மேம்பட்டு சிறப்புற வாழ்த்துகின்றோம்!


Sunday 7 August 2011

Picnic 2011 Video

எமது ஒன்று கூடலுக்கு வருகை தந்த அனைத்து உறவுகளுக்கும், ஒத்தாசை புரிந்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி !



Monday 1 August 2011

Guelph ல் தமிழர்கள் வீட்டில் திருட்டு அதிகரிப்பு!

நேற்று ஒரு தமிழ் நேயர் வீட்டில் அவர்கள் இல்லாதபோது அவரது வீட்டை உடைத்து சூறையாடியுள்ளனர் திருடர்கள்! இவ்வளவிற்கும் அவரது வீடு அதிக ஆள் நடமாட்டம் உள்ள தெருவில் அமைந்துள்ளது.

அண்மையில் இது போல் இன்னும் பல திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் 3தமிழர்கள் வீடும் 4 இந்தியர்கள் வீடும் அடுத்தடுத்து உடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதுவும் முன் வாசல் கதவை உடைத்தே உள் புகுந்துள்ளனர்.

இனிமேல் அனைவரும் இவ்விடயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அனைவரையும் இவ்வகையான திருட்டுக்கள் நடைபெறாது உங்கள் வீடுகளை காப்பாற்ற ஆவன செய்யுங்கள்! இவ்வகையான திருட்டுக்களை எவ்வாறு தடுப்பது என்று உங்களது ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Thursday 28 July 2011

2011 ஒன்றுகூடல் Potluck areangement

(Last Update 11.15PM, 05.08.2011)

இதுவரை கிடைக்கப்பட்ட 2011 ஒன்றுகூடல் Potluck Areangement. மேலும் விபரங்கள் கிடைக்கப்படும் போது அவ்வப்போது Update செய்யப்படும். யாரேனும் Potluckல் பங்குபெற விருபுபவர்கள் திரு.குணா, திரு.ரகு, திரு.சிவேந்திரன், திரு.பார்த்திபன் உடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது நேரடியாக barthee@hotmail.com க்கு அனுப்பலாம்.

பங்குபற்றிய அளவு            தேவையுள்ளவை           தேவை பூர்த்தி

பிரதான உணவு


  1. Back Home Brakefast -For All People (Thanks Nathan) Morning 10 am to 11am
  2. Pasta/பாஸ்டா -  (30 Persons) - Done/தேவை பூர்த்தி(Thanks Vany, Latishiya & Sribala)
  3. Noodles/நூடில்ஸ் - (20 Persons) Done/தேவை பூர்த்தி(Thanks Ajantha & Neasan)
  4. Tamarind rice/புளிச்சாதம் + ஊறுகாய் - (20 Persons) Done/தேவ பூர்த்தி(Thanks Sivan & Mayakrishnan)
  5. Fried rice/பிரைட்ரைஸ் - (30 Persons)Done/தேவை பூர்த்தி(Thanks Rohini Sivaharan & Balasri)
  6. Marinated Chicken -75pcs -Done/தேவை பூர்த்தி(Thanks Kuna & Suresh)
  7. Hot dog - (100 Persons) Done/தேவை பூர்த்தி(Thanks Raja & Vany )
  8. Ketchup, Ralish, Mustard 1Bottel each -Done/தேவை பூர்த்தி (Thanks Vany)
  9. Hotdog Bun 100pcs Done/தேவை பூர்த்தி(Thanks Vany)
  10. Kuzhl/ கூழ் -All People -Done/தேவை பூர்த்தி Mahinthan Group
  11. வேறு ஏதேனும்
சிற்றூண்டி 
  1. Crisyp Rice Bar - For Kids 40pcs Done/தேவை பூர்த்தி(Thanks Vany)
  2. வடை - (200pcs) Done/தேவை பூர்த்தி(Thanks Arrthy, Ragu ,Jeeva & Vikki Bro)
  3. CHIPS - 4 BagsDone/தேவை பூர்த்தி (Thanks Sivan & Suresh)
  4. Ketchup Chips 18Bags, Classic Chips 18Bages, All Dressed Chips 18Bags-Done/தேவை பூர்த்தி (Thanks Thadshika) 
  5. வேறு ஏதேனும்
பானங்கள்

  1. Coco Cola 2lt (10BottleDone/தேவை பூர்த்தி (Thanks Ajantha, Puni, & Ragu)
  2. Sprit 2lt - (10Bottle)Done/தேவ பூர்த்தி(Thanks Ragu & Andrew)
  3. Minute Maid - Juice Box 200ml - (48 Boxes) Done/தேவை பூர்த்தி (Thanks Vany, Latishiya)
  4. Water Bottle 500ml - (240Bottle) - Done/ தேவ பூர்த்தி(Thanks Vikki)
  5. Tea for Evening - All people Done/ தேவ பூர்த்தி(Thanks Ragu)
  6. வேறு ஏதேனும்...
பழவகைகள்
  1. Watermelon - 3Pcs - Need more 4pc  (Thanks Sivan, Arrthy)
  2. Grapes - 2lb - Need more 3lbs (Thanks Latishiya & Suresh)
  3. வேறு ஏதேனும்...
CUTLERIES
  1. 10" Plates - 200 pcs -  Done/தேவை பூர்த்தி(Thanks Vany)
  2. 6" Plates - 200 pcs -   Done/தேவை பூர்த்தி (Thanks Vijaya)
  3. Disposable Spoon, Fork and Knife 100 each Done/தேவை பூர்த்தி (Thanks Vijaya)
  4. Serviettes - 400pcs Done/தேவை பூர்த்தி (Thanks Vijaya)
  5. Foam Cups/Plastic Cups 400pcs Done/தேவை பூர்த்தி (Thanks Vijaya)
  6. Bowls & Spoons for Kuzhl - 100pce -Done/தேவை பூர்த்தி( Thanks Kuna)
  7. Portable BBQ Machine+Gas - 2PcNeed more 1Pcs (Thanks Vany & Kuna)
  8. வேறு ஏதேனும்...

Thursday 21 July 2011

2011ம் ஆண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல்.


அத்துடன் எமது Picnic Site # 4 க்க அருகினிலேயே Boating Areaயாவும், Beachஉம் உள்ளன.


Picnic Site # 4ன் அடிப்படை வசதிகள்

·                                 மழை வந்தால் ஒதுங்குவதற்க்கு  shelter
·                                 அதே இடத்தில் washrooms (shared or public) flush toilets, running water
·                                 Hydro – one split 15 amp 120 volt outlet
·                                 Large site
·                                 Plenty of shade, beautifully treed with old trees
·                                 Some flat areas for games
·                                 Plenty of parking available
·                                 Very close to boat rentals
·                                 Within walking distance to beach


நாள் காட்டியில் Aug 6ம் திகதியை எம் ஒன்றுகூடலுக்காக இன்றே குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!


View Larger Map