Wednesday, 6 August 2014

Please vote for Harunya

Guelphபை சேர்ந்த ஹருண்யா கனடாவில் CMR STAR SEARCH 2014 பாடல் போட்டியில் பங்கேற்கிறார், அதன் இறுதி கட்டத்திற்க்கு போவதற்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றார். அவரது பாடலை கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம். 

அவரது பாடல் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அவருக்கு ஆதரவு அளித்து உற்சாகப்படுத்தும் வகையில் வாக்களிக்கல்லாம்.

WWW.CMRSTARSEARCH.CA இந்த Website இல் ஹருண்யா சற்குணராசா (135) உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள். இன்னம் 72 மணித்தியாலங்களே உள்ளன.


Tuesday, 5 August 2014

SUMMER PICNIC 2014

SUMMER PICNIC 2014
கோடைகால ஒன்றுகூடல் 2014
 
 At the Very Beautiful

Byng Island Conservation Area 
in 
Dunnville, Ontario

Address:
Byng Island Conservation Area, 
4969 Haldimand Rd. 20
Dunnville, ON,   
N1A 2W8
 
Visit the Website at
Guelph : Barthee @ 519-820-4525 (except 3pm to midnight M-F)
Guelph: Puni @ 519-212-7302
Kitchener : Maya @ 519-513-3636
Cambridge: Ragu @ 519-740-0392
Waterloo : Kuna @ 519-404-6707

Sunday, 22 June 2014

திருமதி சீதாதேவி துரைச்சாமி அவர்கள் காலமானார்.

Guelphல் வசிக்கும் ராஜா அண்ணாவின் சகோதரியும், தர்மசீலனின் சின்னம்மாவும் ஆகிய திருமதி சீதாதேவி துரைச்சாமி அவர்கள் 20-06-2014 (வெள்ளிக்கிழமை) காலமானார்
மேலும் விபரத்திற்கு,...
https://www.facebook.com/groups/211074488280/

Sunday, 2 February 2014

GUELPHல் குழந்தை பராமரிப்பு நிலையம்!


GUELPHல் குழந்தை பராமரிப்பு நிலையம் ஒன்று WEST ENDல் (PAISLEY & CANDLEWOOD) ஆரப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு வயது முதல் 12வயது வரையிலான குழந்தைகள் பராமரிக்கப்படும்.

மேலும் தொடர்புகளுக்கு:
                                                        வாசுகி - 519 823 9276