நாளைமுதல் (12 june 2013) சிலதினங்களுக்கு குவல்பில் உள்ள சமோசா எக்ஸ்பிறஸ் ஸ்தாபனத்தார் அரிய சலூகை விலையில் சில உணவுகளை தயாரிக்க உள்ளனர்.
- 25 இட்டலி (சட்டினி + சாம்பார்) = $ 15.00
- மாசாலா தோசை = $ 4.00
- தோசை = $ 1.00
இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்கு நீங்கள் ஆகக்குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் தொடர்புகொள்ளலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்
519 780 1231